• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    #BREAKING திடீரென முடங்கிய யூடியூப் சேவை.... பயனாளர்கள் அதிர்ச்சி...! 

    உலக அளவில் பல பகுதிகளில் யூடியூப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர்
    Author By Amaravathi Wed, 18 Feb 2026 07:16:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youtube-srvice-issue

    உலக அளவில் பல பகுதிகளில் யூடியூப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். 

    உலக அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான யூடியூப் சேனல் முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியையும், அவதியையும் அடைந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று  திடீரென முடங்கியுள்ளது.

    யூடியூப்பை திறந்ததும் முகப்பு பக்கத்தில் எந்த வித சேனல்களும் காண்பிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக "Something went wrong" என்ற கமெண்ட் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. ஆனால் சார்ச் பாரில் சேனல்களின் பெயர்களை பதிவிட்டு குறிப்பிட்ட சேனல்களை அணுக முடிவதாக சில பயனர்கள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: லாவண்யா மரண வழக்கு: "மதமாற்றம் நடக்கவில்லை" உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!

    இருப்பினும் நேவிகேஷன் பார் முழுமையாக பகுதியை பயன்படுத்த நிலை ஏற்பட்டுள்ளது. அதில் ஹோம்,ஷார்ட் இரண்டு ஐகான்களை கிளிக் செய்தால் எந்த வித வீடியோக்களும் திரையில் காண்பிக்கப்படாதது பயனர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    டவுன்டெக்டர் தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 லட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக வாட்ஸ்அப் போன்ற தளங்களில் வீடியோ லிங்குகள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர், இருப்பினும் கூகுள் நிறுவனம் சேவைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க: காலநிலை உச்சி மாநாடு 4.0: பசுமை தமிழகத்தை நோக்கி 5 முக்கிய திட்டங்கள் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    #BREAKING: ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் சதம்! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி!

    #BREAKING: ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் சதம்! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி!

    கிரிக்கெட்
    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    இந்தியா
    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அரசியல்
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்
    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்

    செய்திகள்

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share