• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    100 நாட்கள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.. மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை..!

    100 நாட்கள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
    Author By Pothyraj Fri, 14 Mar 2025 15:25:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    100-days-work-scheme-wage-hike-central-government

    100 நாட்கள் வேலைத்திட்டம் என்று சொல்லக்கூடிய மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணவீக்கத்தின் அடிப்படையில் ஊதியத்தை சீராக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கிராம மேம்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

    வாழ்க்கைத் தரத்துக்கான செலவு அதிகரித்துள்ளதையடுத்து, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான ஊதிய முறை தேவை, ஊதியத்தை உயர்த்தும்போதும் ஒரே சீராக உயர்த்துதல் தேவை என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

    100 days work

    தற்போது நாகாலாந்து, அருணாச்சல்பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.234 தரப்படுகிறது, அதிகபட்சமாக ஹரியானா, சிக்கிம் மாநிலங்களில் பணியாற்றுவோருக்கு ரூ.374 தரப்படுகிறது. இந்த ஊதியம் இப்போதுள்ள விலைவாசி ஏற்றத்துக்கும், வாழ்க்கை நடைமுறைக்கும் போதாது என்பதால் இதை உயர்த்த வேண்டும், சீரான அளவில் கூலி உயர வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: திருப்பூரில் 3 லட்சம் பேர் பாதிப்பு..! கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் நெசவாளர்கள்..!

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சப்தரிகிரி சங்கர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையில் “வேளாண் தொழிலாளர்களுக்கு தற்போது நுகர்வோர் விலை பணவீக்கத்தின் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படகிறது. ஆனால், இந்த விலைவாசி உயர்வு துல்லியமாக பணவீக்கத்தை மதிப்பிடாது, முழுமையாக பணவீக்கத்தின் தாக்கத்தை எடுத்துரைக்காது.

    100 days work

    ஆதலால், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கூலி உயர்வு உண்மையான பொருளாதார சூழலுக்கு ஏற்பட, வாழ்த்தைத் தரத்துக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.  நாடுமுழுவதும் 100நாட்கள் வேலைத்திட்டத்தில் கூலி சீராக இல்லை, இதை ஒரேசீராக்கி, கூலி உயர்த்துவதையும் சீரான விகிதத்தில் உயர்த்த வேண்டும். 

    மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் ஊதிய வழங்குதலில் நியாயத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவும். அதேசமயம், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் இன்னும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிலுவை இருக்கிறது, ரூ12,219 கோடி ஊதிய நிலுவையும், தளவாடங்கள் வகையில் ரூ11,227 கோடியும் என மொத்தம் ரூ.23,446 கோடி நிலுவை இருக்கிறது. இதை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். 

    100 days work

    மத்திய அரசு அடுத்த நிதியாண்டுக்கு ஒதுக்கிய 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கான நிதி ரூ.86 ஆயிரம் கோடியில் ஒரு பங்கு கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை வழங்கவே போதுமானதாக இருக்கும். அப்படியிருக்கும் போது உண்மையான நிதி என்பது இந்தத் திட்டத்துக்கு ரூ.65,553 கோடிதான்.

    இவ்வாறு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மத்திய அரசை வாட்டி எடுத்த ஸ்டாலின்!!

    மேலும் படிங்க
    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    தமிழ்நாடு
    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    அரசியல்
    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share