• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மாநிலங்களுக்கு கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி..! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    2025 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    Author By Rahamath Sat, 01 Feb 2025 14:38:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    14-lakh-crore-loan-to-be-taken-budget-2025

    2025-26ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நாட்டின் வரிவருவாய் அதிகரித்து நிதிப்பற்றாக்குறை குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 4,8 சதவிதமாக உள்ளதாகவும், வரும் நிதியாண்டில் 14.82 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டின் மூலதன செலவீனம் 10.18 லட்சம் கோடியாக இருக்கும். 

    budget 2025

    மொத்த ஏற்றுமதியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு 45 சதவிதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏழரை கோடி தொழிலாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளதாகவும், சிறுகுறு நிறுவனங்களுக்கு கடன் வரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: 2028-ம் ஆண்டு வரை ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு.. அரசுப்பள்ளிகளுக்கு இலவச இணையவசதி...நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

    நகர்ப்புற மேம்பாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மாநிலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நடப்பாண்டுக்குள் 2000 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புற்றுநோய் தடுப்பு சிகிசை மையம் ஏற்படுத்தப்பட்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற உன்னத அறிவிப்பையும் அவர் வழங்கி உள்ளார். அதேபோன்று நாடு முழுவதும் கூடுதலாக 10000 புதிய மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையான செய்தியையும் நிர்மலா வெளியிட்டுள்ளார். புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக நீக்கப்படுவதாக மகிழ்ச்சிகரமான அறிவிப்பை அவர் வெளியிட்டார். 

    budget 2025

    செயற்கை நுண்ணறிவுத் துறைக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் ஏஐ திறன் மேம்பாட்டு மையம் உருவாக்கப்படும் என்பதும் நிர்மலாவின் அறிவிப்புகளில் ஒன்று. 

    2047-ம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 5 சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை உருவாக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  50 சுற்றுலாத் தலங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த HEAL INDIA  என்ற திட்டம் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முத்ரா கடன் மருத்துவ துறைக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதும் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகும். 

    செல்போன், மின்வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று எல்இடி டிவி பேனல் இறக்குமதி வரி 10 சதவிதத்தில் இருந்து 20 சதவிதமாக உயர்கிறது. இதன்மூலம் எல்இடி டிவிக்களின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் திட்டம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பழங்குடி பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 கோடி கடன்.. நிர்மலா சீதாராமனின் அசத்தல் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share