• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    'துப்பாக்கியுடன் மிரட்டிய 15 வயது சிறுவர்கள்'.. உயிர் பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!

    காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதிகள் குழுவில் 15 வயதுள்ள சிறுவர்கள் இருவர் துப்பாக்கி ஏந்தியவாறு மிரட்டியதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Author By Pothyraj Fri, 25 Apr 2025 13:03:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    15-year-old-boys-among-the-attackers-says-Pahalgam-victim’s-son

    காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    Pahalgam

    இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் நகரைச் சேர்ந்த எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றும் சுஷில் (வயது58) என்பவரும் தீவரிவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். இவரின் மனைவி ஜெனிபர் (54),மகள் அகான்ஷா (32), மகன் ஆஸ்டின் (வயது27) ஆகியோரும் உடன் சென்றனர். தாக்குதலில் சுஷிலை, மகன் ஆஸ்டின் கண்முன்னே தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர், தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க முடியாமல், மகன் ஆஸ்டின் ஒளிந்து கொண்டார். 

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!

    தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்தபின் தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டுக்கு ஆஸ்டின் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    Pahalgam

    Pahalgam

    நான் என் பெற்றோருக்கு பின் சற்று தள்ளி நின்றிருந்தேன். என் தந்தை கழிவறைக்கு சென்றிருந்தார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் கழிவறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தனர்.  என் தந்தையிடம் அரபியில் கலீமா சொல்லுங்கள் என்றனர், ஆனால் என் தந்தை நான் கிறிஸ்தவர் எனக்குத் கலீமா தெரியாது என்றார். உடனே அந்த சிறுவர்கள், “என்ன  கிறிஸ்தவரா, பெயில்ஸ்தீன், பெயில்ஸ்தீன்” என்று சொல்லிக்கொண்டே என் தந்தை மீது துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை துப்பாக்கி குண்டு பட்டதும், என் தாய் ஜெனிபரை கழிவறைக்குள் தள்ளி கதவைத் தாழிட்டார். 

    Pahalgam

    தீவிரவாதிகள் சென்றபின் நான் பார்த்தபோது என் தந்தை கீழே சடலமாகக் கிடந்தார், என் தாய் கழிவறையில் மயக்க நிலைலயில் இருந்தார். என் சகோதரி தொலைவில் இருந்து சம்பவம் கேட்டு ஓடி வந்தார், அப்போது கீழே விழுந்ததில் அவரின் காலிலும் அடிபட்டது” எனத் தெரிவித்தார். அகான்ஸா காலில் காயத்துடனே சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். 

    Pahalgam

    ஆஸ்டின் கூறுகையில் “நானும் 15 பயணிகளும் ஒருமறைவான இடத்தில் பதுங்கினோம். அப்போது தீவிரவாதி ஒருவர் தனது துப்பாக்கியால் குறைந்தபட்சம் 6பேரை கொலை செய்ததை கண்ணால் கண்டோம். ஒவ்வொருவரையும் முஸ்லிம், முஸ்லிம் என்று தீவிரவாதிகள் கேட்டனர். முஸ்லிம் என்று கூறியவர்களை கலீமா சொல்லுங்கள் என்று தீவிரவாதிகள் வற்புறுத்தினர். சில ஆண்களை பேண்ட்டை கழற்றக் கூறி, அவர்களின் அந்தரங்க உறுப்பை பார்த்து மதத்தை தெரிந்து கொண்டு சுட்டுத்தள்ளினர். தீவிரவாதிகள் குழுவில் 15 வயதுள்ள சிறுவர்களும் துப்பாக்கியுடன் இருந்தது வியப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்பு குறைபாட்டை ஆய்வு செய்யணும்.. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தீர்மானம்..!

    மேலும் படிங்க
    பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சீறிப் பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சீறிப் பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பதட்டத்தில் ஜேசன் சஞ்சய்.. தைரியம் கொடுத்த நடிகர் சூர்யா..!!  சிக்மா படம் குறித்து கருப்பன் கொடுத்த வாக்கு..! 

    பதட்டத்தில் ஜேசன் சஞ்சய்.. தைரியம் கொடுத்த நடிகர் சூர்யா..!!  சிக்மா படம் குறித்து கருப்பன் கொடுத்த வாக்கு..! 

    சினிமா
    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    First படம் இல்லையா.. அதான் ரொம்ப பதட்டமா இருக்கு..!! ‘சிக்மா’ ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் உருக்கமான பதிவு..!

    First படம் இல்லையா.. அதான் ரொம்ப பதட்டமா இருக்கு..!! ‘சிக்மா’ ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் உருக்கமான பதிவு..!

    சினிமா
    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    அரசியல்

    செய்திகள்

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    அரசியல்
    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    தமிழ்நாடு
    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    சினிமா

    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share