• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்...  அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...! 

    குஜராத்தில் 7 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ய இயலாததால் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பியை செலுத்திய காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். 
    Author By Amaravathi Wed, 10 Dec 2025 20:25:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    7-year-old-girl-brutalised-with-iron-rod-after-rape-attempt

    நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. காமவெறி பிடித்த சிலர் அப்பாவி குழந்தைகளைக் கூட தனியாக விடுவதில்லை. பாலியல் வன்கொடுமை, தடுத்து நிறுத்த முயன்றாலோ, தப்பிக்க நினைத்தாலோ கொலை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் குஜராத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றவாளி, அது தோல்வியில் முடிந்ததால், அவளது அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை  செலுத்தி மிக கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் 2013 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தை நினைவூட்டியுள்ளது. 

    ராஜ்கோட் அருகே உள்ள ஜஸ்தான் பகுதியில் உள்ள அட்கோட் பகுதியில் டிசம்பர் 4 ஆம் தேதி காலை இந்தக் கொடுமை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம்சிங் தேஜ்சிங் என்ற நபர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல் கண்காணிப்பாளர் விஜய் சிங் குர்ஜார் தெரிவித்தார். பின்னர் அந்த நபர் அவளது அந்தரங்க பாகத்தை இரும்பு கம்பியால் தாக்கியதோடு, அதனை உட்செலுத்தவும் முயன்றுள்ளார். 

    இதனால் கடுமையாக பாதிக்கபட்ட சிறுமி தற்போது ராஜ்கோட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தாஹோத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ராஜ்கோட்டில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருவதாக அறியப்படுகிறது. தற்போது ராஜ்கோட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இதையும் படிங்க: “என் மகளை மாதிரியே இருக்கம்மா” - ஆம்னி பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை... சீரழித்த ஓட்டுநர் கைது...!

    இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடிக்க போலீசார் உடனடியாக 10 குழுக்களாக களத்தில் இறங்கினர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. சந்தேக நபர்களின் புகைப்படங்களை சிறுமியிடம் காட்டியபோது, ​​அவற்றில் குற்றம் சாட்டப்பட்ட ராம்சிங் தேஜ்சிங்கை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அடுத்த வயலில் அவர் வேலை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    இதையும் படிங்க: ஆபாச படம் காண்பித்து ஓரினச்சேர்க்கை... 5 சிறுவர்களை சீரழித்த விடுதி போலி வார்டன் போக்சோவில் கைது...!

    மேலும் படிங்க
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா
    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா
    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share