• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே எண்ணிக்கையில் கொலைகள்..! வெறும் 100 நாளில் எப்படி சரி செய்ய முடியும்..? உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆதவ்..!!

    சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.
    Author By Nila Thu, 03 Sep 2026 15:20:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aadhav arjuna speech assembly

    சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசினார். அப்போது 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளும் 1597 கொலைகள் நடந்ததாக கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் எப்படி மூன்று ஆண்டுகளும் ஒரே எண்ணிக்கையில் கொலைகள் நடந்திருக்கும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.

    அப்போது சட்டம் ஒழுங்கு குறித்த உதயநிதி குற்றச்சாட்டுக்கு பதில் இருந்தால் கூறுங்கள் என்றும் 2023 ஆம் ஆண்டு பற்றி எல்லாம் பேச வேண்டாம் எனவும் ஓ பன்னீர்செல்வம் குறுக்கிட்டு பேசினார். எல்லாவற்றிற்கும் திமுக எனக்கூறி ஏன் ஏலம் விட வேண்டும் என ஏவ வேலு கேள்வி எழுப்பினார். ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், திமுக சிறப்பாக ஆட்சி செய்திருந்தால் ஒன்று கொலைகள் குறைந்திருக்கும் இல்லை அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    Adhav Arjuna

    முதலமைச்சர் தயாராக இருந்ததால்தான் நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய கைதிகளை வெளியே விட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறியத திமுக என்றும் கூறினார். மெரினா, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் போராட திமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: அனிதா கனவு நிறைவேறும்... நீட் தூக்கி எறியப்படும்..! அமைச்சர் ஆதவ் உறுதி..!

    கடந்த கால ஆட்சியில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் உதயநிதி., ஆனால் அவர்களை விடுவிக்க திமுக அரசும் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். நீட் முறைகேட்டுக்கு எதிரான அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது என்றும் திமுக ஆட்சியில் டிஜிபி கூட நியமிக்கப்படவில்லை என்றும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் உடனடியாக டிஜிபி நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகள் பிரச்சனையை 100 நாளில் சரி செய்ய முடியாது என்றும் கட்டமைக்க தான் முடியும் எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??

    மேலும் படிங்க
    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    தமிழ்நாடு
    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    இந்தியா
    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share