• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரையும் அதிமுக கோட்டை... விஜய் பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்..! பொன்னாடை போர்த்தி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா..!

    அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
    Author By Nila Mon, 25 May 2026 15:39:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk tvk

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றி கழகம் தனித்து பெரும்பான்மையை எட்டாத நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்த பின்னணியில் அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவுக்கு ஆதரவு அளித்த சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ பி. சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ கு. மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றனர்.

    இந்த மூன்று பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் சமர்ப்பித்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கும் நிலையில் மூன்று பேரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மூன்று பேரையும் பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

    Adhav Arjuna

    அப்போது, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த 15 நாளில் அம்மாவின் ஆட்சியை பார்க்கிறோம் என ஆதவ் அர்ஜுனாவிடம் சத்தியபாமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் சில ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மரகத குமரவேல் தரப்பை மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

    ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவது பற்றி பேசி வருவதாக கூறப்படுகிறது. மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 44 குறைந்திருக்கிறது. மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுவது அதிமுக பலத்தை சட்டமன்றத்தில் மேலும் செயலிழக்க செய்யும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுறாரே...? - தனியார் மருத்துவமனையில் செக் அப் செய்ததற்கு செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்...!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய கூழ்..!! அவற்றின் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா..??

    வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய கூழ்..!! அவற்றின் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா..??

    உடல்நலம்
    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    இந்தியா
    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    தமிழ்நாடு
    பத்ம விருதுகள் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    பத்ம விருதுகள் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    இந்தியா
    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share