• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஐ.நா., விசாரணை வேண்டாம்.! நாங்களே பார்த்துக்குறோம்! ஏர் இந்தியா விமான விபத்தில் மத்திய அரசு திட்டவட்டம்..

    ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
    Author By Pandian Fri, 27 Jun 2025 15:21:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    air india plane crash india rejects un investigation

    குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. ஜூன் 12ல் விபத்து நடந்த நிலையில், அடுத்த 28 மணி நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவ கல்லூரியின் கூரையில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.  ஆனால் அது சேதமடைந்த நிலையில் இருந்தது என நிபுணர்கள் கூறினர். வெளிநாடு அனுப்பப்பட்டு அதில் உள்ள தகவல் மீட்கப்படும் என தகவல் வெளியானது.

    ஏனென்றால் விமானத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் கருப்பு பெட்டியில் தான் பதிவாகி இருக்கும். அதில் உள்ள தகவலை மீட்டால் மட்டுமே கடைசி நொடியில் என்ன நடந்தது? விமானம் எதனால் விபத்தில் சிக்கியது என்பதை அறிய முடியும். 

    இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி அதில் உள்ள தரவுகளை மீட்க மத்திய அரசு விரும்பவில்லை.  AAIB எனப்படும் விமான விபத்து விசாரணை முகமை மூலமாகவே கருப்பு பெட்டியில் பதிவான தரவுகளை மீட்கும் பணி நடந்தது.

    இதையும் படிங்க: விமான விபத்தில் கருகிய உடல்கள்.. டாடா குழும தலைவர் எழுதிய உருக்கமான கடிதம்!

    ஆமதாபாத்

    இதற்கென பலதுறை நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் ATC எனப்படும் ஏர் டிராபிக் கண்ட்ரோலர், அமெரிக்க புலனாய்வு நிறுவன பிரதிநிதிகள், மருத்துவர் உள்ளிட்ட பலர் அங்கம் வகித்தனர். 

    இந்திய விமான விபத்து விசாரணை முகமையின் இயக்குநர் ஜெனரல் யுகந்தர் தலைமையிலான இந்த குழு ஜூன் 24ம் தேதி மாலை கருப்பு பெட்டி தரவுகளை மீட்கும் பணியில் இறங்கியது. ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேதமடைந்த அதில் இருந்து வெற்றிகரமாக தகவல் மீட்கப்பட்டது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. முதலில் CPM எனப்படும் விமான பாதுகாப்பு தொகுதி பிரித்து எடுக்கப்பட்டது. 

    அதில் இருந்து விமானத்தின் ஒவ்வொரு அசைவுகளும் பதிவாகும் மெமரி அமைப்பு அணுகப்பட்டது. விமானிகள் பேசுவது பதிவாகும் Cockpit Voice Recorder மற்றும் விமானத்தின் மொத்த ஜாதகத்தையும் சொல்லும் Flight Data Recorder பதிவுகள் மீட்கப்பட்டது.  இதனை கொண்டு விமான விபத்து நடப்பதுக்கு முன்னாள் நொடிக்கு நொடி என்ன நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    ஆமதாபாத்

    இதன் மூலம் விமான விபத்துக்கான காரணம் தெரியும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பது பற்றிய ஆய்வுகளுக்கு தேவையான தரவுகளை வழங்கும் என நிபுணர்கள் தெரிவித்தனர். 

    இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளை பின்பற்றி, உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆமதாபாத்

    பெரும்பாலான விமான விபத்துக்களின் முதற்கட்ட அறிக்கைகள், விபத்து நடந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்படும். அந்த வகையில், கருப்பு பெட்டியில் இருக்கும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஏர் இந்தியா விமான விபத்துக்கான முதற்கட்ட அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உலகை உலுக்கிய விமான விபத்து.. டி.என்.ஏ சோதனையால் கண்டறியப்பட்ட 198 உடல்கள் ஒப்படைப்பு..!

    மேலும் படிங்க
    ஆத்தாடி... 1,200 கோடியை இழந்து கதறும் இஸ்ரேல்... ஈரான் கொடுத்த மரண அடி...!

    ஆத்தாடி... 1,200 கோடியை இழந்து கதறும் இஸ்ரேல்... ஈரான் கொடுத்த மரண அடி...!

    உலகம்
    அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்

    அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்

    தமிழ்நாடு
    10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!

    10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!

    அரசியல்
    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    உலகம்
    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்...  விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்... விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share