• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Jul 2026 15:32:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Allow Selection of Vice-Chancellors From Search Panel List: TN Govt Urges Madras High Court.

    தமிழகத்தில் உள்ள உயர்கல்விப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களுக்குத் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாகத் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி மற்றும் செங்கல்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

    விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழகத்தில் உள்ள மொத்தம் 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் இல்லாமல் நீண்டகாலமாகக் காலியாகவே உள்ளன. இதனால் கல்வி சார்ந்த முக்கிய கொள்கை முடிவுகளையும், நிர்வாக முடிவுகளையும் எடுக்க முடியாமல் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன எனத் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க கூடுதல் நேரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் உறுதி!

    உயர் நீதிமன்றம்

    இதற்குப் பதிலளித்து வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த உத்தரவாதம் காரணமாகவே பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனச் செயல்முறைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்தச் சட்டம் இன்னமும் அமலில் உள்ளதாகவே கருதப்பட வேண்டும். அச்சட்டத்தின் அடிப்படையில் தேடுதல் குழு பரிந்துரைத்த பட்டியலில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராகத் தேர்வு செய்து நியமிக்க அரசுக்கு அனுமதி அளித்தால் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் எனத் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, பல்கலைக்கழகங்களின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த வழக்குகள் தொடர்பாக விரைவில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!

    மேலும் படிங்க
    சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!

    சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!

    உலகம்
    வங்கிகள் அடமான ஆவணங்களுக்கு வருகை இல்லா பத்திரப்பதிவு: செப். 15 முதல் 2-ஆம் கட்டத் திட்டம் அமல்!

    வங்கிகள் அடமான ஆவணங்களுக்கு வருகை இல்லா பத்திரப்பதிவு: செப். 15 முதல் 2-ஆம் கட்டத் திட்டம் அமல்!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    தமிழ்நாடு
    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    இந்தியா
    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    தமிழ்நாடு
    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share