• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
    Author By Shanthi M. Thu, 23 Jul 2026 15:47:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anna-hazare-silent-protest-supporting-students

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஜூலை 20-ம் தேதி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பெரிய அளவிலான இளைஞர்கள் பேரணி நடைபெற்றது. 

    அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் பேரணியின்போது போலீசார் தடியடி நடத்தியதாகவும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களைக் கலைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மறுபுறம், 116 போலீசார் காயமுற்றதாகவும், 70 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பேரணியின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் அதிர்ச்சியூட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

    anna hazare

    அமைதியாக தங்கள் கோரிக்கையை முன்வைத்த இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், “இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் மிக முக்கியம். மாணவர்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்” எனக் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: ஜூலை 27-ல் தமிழ்நாடு தழுவிய போராட்டம்! விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு!

    எனினும், பிரதமரின் இந்த அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, புகழ்பெற்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மாணவர்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவின் அஹில்யா நகரில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உதவியாளர் தத்தா அவாரி இதனை உறுதிப்படுத்தினார்.

    நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாடு முழுவதும் கல்வித்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    இதையும் படிங்க: இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    மேலும் படிங்க
    இடி, மின்னலுடன் மிதமான மழை! 8 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் மிதமான மழை! 8 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி இளைஞர் மரணம்..! லாக் அப் டெத்..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

    தூத்துக்குடி இளைஞர் மரணம்..! லாக் அப் டெத்..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

    தமிழ்நாடு
    எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!

    எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!

    இந்தியா
    "மிஷன் 2029"..! ராகுல்காந்தியை பிரதமராக்கும் அடித்தளம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    "மிஷன் 2029"..! ராகுல்காந்தியை பிரதமராக்கும் அடித்தளம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை காவல் மரணங்கள்..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    இன்னும் எத்தனை காவல் மரணங்கள்..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share