• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!

    அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் தன்னார்வலர்களை இணைத்துள்ளது.
    Author By Nila Sat, 06 Jun 2026 16:50:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai

    தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அடுத்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் அவர் அறிவித்த இந்த இயக்கத்திற்கு ஆன்லைன் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    அவரது அழைப்பு வெளியான சுமார் மூன்றரை மணி நேரத்திற்குள் wetheleader.org இணையதளத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக இணைந்தனர். இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  அண்ணாமலை தனது அறிவிப்பில், "We The Leaders" அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை அழைத்தார்.

    Annamalai

    இந்த இயக்கம் அடிமட்ட மட்டத்தில் தலைமைத்துவத்தை வளர்ப்பதையும், சமூக மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அழைப்பு வெளியான உடனேயே தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர். இந்த வேகம் அண்ணாமலையின் செல்வாக்கையும், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது. 

    இதையும் படிங்க: ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது! உண்மை நிலையை விளக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

    இது தொடர்பாக கூறிய அண்ணாமலை, இணைந்து இயக்கத்திற்கு அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது என்றார். இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கட்சி ஆரம்பித்த அண்ணாமலை! பாஜக அவசர ஆலோசனை! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!!

    மேலும் படிங்க
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    தமிழ்நாடு
    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    இந்தியா

    செய்திகள்

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share