• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    BANK மேனேஜருக்கு பளார்..! என்ன நடந்துச்சு..? மு.க. அழகிரி மகளிடம் போலீஸ் விசாரணை..!

    வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக மு.க அழகிரி மகள் கயல்விழியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Author By Nila Tue, 28 Jul 2026 17:06:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bank manager azhagiri daughter kayalvizhi

    மு.க. அழகிரி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் இரண்டாவது மகன் என்ற அடையாளத்துடன், மதுரை அரசியலின் வலிமைமிக்க தலைவராக உருவெடுத்த அவரது மூத்த மகள் கயல்விழி அழகிரி. கலைஞர் குடும்பத்தின் பேரக்குழந்தையாகப் பிறந்த அவர், அரசியல் பின்னணியுடன் வளர்ந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பப் பாசத்தையும், சமூக ஈடுபாட்டையும் சமநிலைப்படுத்தி வருபவர். கயல்விழி, அழகிரியின் மனைவி காந்தி அழகிரியின் மூத்த மகள். 

    தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு, தலைமைச் செயலகம் வருகை, முதலமைச்சர் விஜயுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் அவரை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட புதிய அரசியல் சூழலில் ஈடுபாடு காட்டும் வாய்ப்புகள், மதுரை மேயர் பதவி உள்ளிட்ட ஊகங்கள் அவரைச் சுற்றி எழுந்துள்ளன. மதுரைப் பகுதியில் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி புதிய பொறுப்புகளை ஏற்கும் திசையில் அவர் நகர்வதாகத் தெரிகிறது. 

    Azhagiri

    இந்த நிலையில், அடையாறு எஸ்பிஐ வங்கி மேலாளரை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கியின் லிப்ட் பழுது தொடர்பாக பேச வந்திருந்த கயல்விழி வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து எஸ்பிஐ வங்கி முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரியின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கயல்விழி மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    இதையும் படிங்க: பச்சையப்பாஸ் மாணவர்கள் மீது வெறியாட்டம்..! சென்ட்ரல் மெட்ரோவில் பரபரப்பு..! நயினார் சரமாரி விமர்சனம்..!

    இந்த நிலையில், வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக தற்போது போலீசார் கயல்விழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாறு எஸ்பிஐ மேலாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர். கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் அந்த எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தில் லிஃப்ட் இயங்கவில்லை என்று வங்கி மேலாளர் புகார் கூறியதால் கயல்விழி கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? நெல்லை பல்கலைக்கழக நிகழ்வுக்கு சிபிஎம் கண்டனம்!

    மேலும் படிங்க
    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!!  கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!! கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சினிமா
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    "அர்ப்பணிப்புக்குப் பெரும் அங்கீகாரம்"..! தேசிய நல்லாசிரியர் விருது..! தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share