• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'அதிமுக, தவெக கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்கும் பாஜக' - அனல் கிளப்பும் அண்ணாமலை..!

    ஒவ்வொரு கட்சிக்கும், பாஜகவை சேர்ந்த ஒவ்வொரு தலைவர்களும் செல்வார்கள். சின்ன கட்சி, பெரிய கட்சி என்று பேதம் இல்லை.
    Author By Thiraviaraj Wed, 05 Mar 2025 19:19:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-to-meet-aiadmk-and-tdp-leaders-directly--annamalai

    நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு வரையறை குறித்து திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று நடத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 45 கட்சி தலைவர்களையும் பாஜக தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி கிளப்பியுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி தலைவர்களையும் நேரடியாக சந்திக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் அனைத்து கட்சி கூட்டத்திற்கும் வந்த 45 கட்சிகளுக்கும் ஒரு கடிதம் எழுத போகிறோம். எங்களுடைய தலைவர்கள் 45 கட்சியின் தலைவர்களையும் போய் சந்திப்பார்கள். தமிழகத்தின் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் 45 கட்சி தலைவர்களையும் போய் சந்திப்பார்கள்.

    ADMK

    அவர்களுக்கு இது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருந்து ஒரு தவறான புரிதல் இருக்கிறது, ஐயம் இருக்கிறது, அச்சம் இருக்கிறது என்று தெரிவித்தால் அதற்கு விளக்கமளிப்பது எங்கள் கடமை.  முதலமைச்சர் யார், யார்.. எந்த கட்சிகளை அழைத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் போய் நாங்கள் விவரிக்க தயாராக இருக்கிறோம். நாளை அல்லது நாளை மறுநாள் 45 கட்சிகளுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதுகிறோம். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாடகமாடுவது பாஜக-வா..? திமுக-வா..? அதிகாலையில் பரபரக்க வைத்த விஜயின் கடிதம்..!

    ஒவ்வொரு கட்சிக்கும், பாஜகவை சேர்ந்த ஒவ்வொரு தலைவர்களும் செல்வார்கள். சின்ன கட்சி, பெரிய கட்சி என்று பேதம் இல்லை. எல்லா கட்சி தலைவரிடம் நாங்கள் செல்கிறோம். இதில், அந்த கட்சிகளுக்கு சந்தேகம் வருகிறதா? என்பதை கேட்டு விளக்க உள்ளோம்.  மீடியா முன்பு பேசுவது வேறு... அறைக்குள் பேசுவது வேறு. அந்நியோன்யமாக, சகோதர- சகோதரிகளாக பேசுவது வேறு. அதற்கும் பாரதிய ஜனதா ஜனதா கட்சி தயாராக இருக்கிறோம். பொன்னாராக இருக்கட்டு,  தமிழிசை அக்கா, எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்களே நேரடியாக செல்வார்கள்.

    ADMK

    45 கட்சி தலைவர்களை சந்திப்பதற்கு எங்களுடைய தலைவர்கள் அவர்களிடத்தில் சென்று அதை விளக்குவதை எங்கள் கடமையாக நாங்கள் பார்க்கிறோம். பாஜகவின் எல்லா தலைவர்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். திராவிடர் கழகமாக இருந்தாலும், நாங்கள் சென்று திராவிடர் கழகத் தலைவரை சந்தித்து அவர்களுக்கு இருக்க கூடிய அச்சத்தை தெளிவுபடுத்தி விட்டு வெளியே வருவதற்கு நாங்கள் தயாராகிறோம்'' எனத் தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!

    ADMK

    கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, ''மறைமுகமாக நாங்கள் கூட்டணி குறித்து யாரிடம் பேசவில்லை. பாஜக வெளிப்படையாக இருக்கக் கூடிய கட்சி. எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் வலிமையான கூட்டணியாக இருக்கும். அண்ணன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓட்டுக்களை சிந்தாமல், சிதறாமல் என்கிற கருத்தை வைத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக அவருடைய வாதம். 

    ADMK

    அது சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைக்க கூடிய வேலை இருக்கிறது என்று சொன்னார். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. கட்சியின் அடிப்படை வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிலே வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நேரமும், காலமும் வரும்போது தெரியும். தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி எப்படி இருக்கும். இதில் எப்படிப்பட்ட தலைவர்கள் இருப்பார்கள், எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் அதற்கான நேரம் வரும் போது இதைப் பற்றி பேசலாம்'' எனத் தெரிவித்தார்.

    மேலும் படிங்க
    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    சினிமா
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு
    யாரு பணத்தை யாரு எடுக்குறது?  கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    அரசியல்
    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share