• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விலை குறைகிறது கேன்சர் நோய் மருந்து..! சுங்கவரி முழுதும் ரத்து..! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!

    கேன்சர் நோய் மருந்து விலை குறைவு : பட்ஜெட் 2025
    Author By Pothyraj Sat, 01 Feb 2025 15:15:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cancer medicine prices slashed; Budget 2025

    புற்றுநோய் மற்றும் அரிதான நோய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முழுமையாக சுங்கவரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் கூறுகையில் புற்றுநோயாளிகள் மற்றும் அரிதான நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உயிர்காக்கும் 36 வகையான இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே சுங்கவரி விலக்கில் இருக்கும் மருந்துகளோடு கூடுதலாக 37வகை மருந்துகள் சேர்க்கப்படும், நோயாளிகளுக்கான 13 புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும். 

    budget 2025
    உயிர்காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது நீக்கப்படுகிறது. இதனால் புற்றுநோய் மற்றும் அரிதான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும். 
    இதனால் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ராஸ்டுஸ்மாப், ஓசிமெர்ட்னிப், துருவாலுமாப் ஆகிய மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கும், குறைவான ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
    கடந்த 10 ஆண்டுகளஇல் மருத்துக் கல்விக்கான வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வரும் ஆண்டில் மருத்துவக் கல்வியில் புதிதாக 10ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் இது 75 ஆயிரமாக அதிகரிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1.30 லட்சம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன “ எனத் தெரிவித்தார்.
    லான்செட் ஆய்வில் “ இந்தியாவில் 12 லட்சம் புதிய புற்றுநோயாளிகளும், 2019ம் ஆண்டு புற்றுநோயால் மட்டும் 9.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுஆசியாவிலேயே புற்றுநோய் உயிரிழப்பில் அதிகமாகும். 2020ம் ஆண்டில் 13.90 லட்சம் பேரும், 2021ல் 14.20 லட்சம் பேரும், 2022ம் ஆண்டில் 14.60 லட்சம் பேரும் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பட்ஜெட் 2025: எந்த பொருட்கள் விலை உயரும், எது குறையும்? முழு லிஸ்ட் இதோ

    மேலும் படிங்க
    நீட் தேர்வுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! SFI அமைப்பினர் மீது பாய்ந்த வழக்குகள்..!

    நீட் தேர்வுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! SFI அமைப்பினர் மீது பாய்ந்த வழக்குகள்..!

    தமிழ்நாடு
    காலையிலேயே குட்நியூஸ்... மகளிர் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1000 வந்தாச்சு... மே மாதத்திற்கான தொகை வரவுவைப்பு...!

    காலையிலேயே குட்நியூஸ்... மகளிர் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1000 வந்தாச்சு... மே மாதத்திற்கான தொகை வரவுவைப்பு...!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கில் போட்டியிடும் ஸ்டாலின்?... தவெக தலையில் இறங்கியது பேரிடி... தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்...!

    திருச்சி கிழக்கில் போட்டியிடும் ஸ்டாலின்?... தவெக தலையில் இறங்கியது பேரிடி... தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்...!

    அரசியல்
    தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே  இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

    தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

    அரசியல்
    நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

    நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

    அரசியல்
    விடிந்ததுமே இடியை இறங்கிய மத்திய அரசு... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்ட உயர்வு...!

    விடிந்ததுமே இடியை இறங்கிய மத்திய அரசு... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்ட உயர்வு...!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share