• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!

    நீட் இயற்பியல் வினாத்தாள் வடிவமைப்பில் மிக முக்கிய பங்காற்றியதும் தற்போது தெரிய வந்துள்ளது.
    Author By Amaravathi Fri, 22 May 2026 21:54:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CBI Arrested important person neet leak

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மற்றொருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் இதுவரை ஏற்கனவே 11 பேரை சிபிஐ கைது செய்திருக்கிறது. தற்பொழுது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

    நடப்பாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் ஆர்.சி.சி. என்ற பிரபல பயிற்சி மையத்தை நடத்தி வந்த சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கரை சிபிஐ கைது செய்தது. இதுவரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் தோற்றனர். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது பின்னர் வெளியானது. மகாராஷ்டிராவில் கசியவிடப்பட்ட வினாத்தாள் அதிக விலைக்கு ராஜஸ்தான் பயிற்சி மையங்களுக்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    சிபிஐ விசாரணையில், ஏப்ரல் 23 அன்று அதாவது தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே சிவராஜ் மோதி மோசடி நெட்வொர்க்கிடம் இருந்து வினாத்தாளைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. அவரது மொபைல் போனில் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இந்நிலையில்  நீட் தேர்வில் இயற்பியல் வினாத்தாள் கசிய மூலையாக செயல்பட்ட மற்றொரு நபரான மனிஷா சிங்காரை புனேவில் வைத்து சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வேதியல் மற்றும் தவரவியல் உள்ளிட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர் சேத் இராலால் சராப் பார்ட்ஷாலா என்ற நிறுவனத்தில் பணிபுரிந்ததும் குறிப்பாக இவர் இந்த நீட் இயற்பியல் வினாத்தாள் வடிவமைப்பில் மிக முக்கிய பங்காற்றியதும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த இயற்பியல் வினாத்தாள் கசி விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட நபரை தற்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

    மேலும் படிங்க
     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியா
    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    தமிழ்நாடு
    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    அரசியல்
    "பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார் ஆ.ராசா.. திமுக எம்பி-க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

    "பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார் ஆ.ராசா.. திமுக எம்பி-க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

    அரசியல்

    செய்திகள்

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share