• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்.. கொதித்தெழுந்த திமுக எம்.பி.க்கள்.. அனல் பறந்த நாடாளுமன்றம்...! 

    திமுக எம்பிக்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு திமுகவினர் நேர்மை இல்லாதவர்கள் என பேசியதை தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார். 
    Author By Amaravathi Mon, 10 Mar 2025 13:35:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central-minister-dharmendra-pradhan-oboligy-to-dmk-mps

    தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி பேச்சு; திமுக எம்பிக்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு திமுகவினர் நேர்மை இல்லாதவர்கள் என பேசியதை தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார். 

    Dharmendra Pradhan

    இன்றைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது,  மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பி.எம். ஷ்ரீ திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்தும் இத்திட்டத்தில் தமிழக அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட வேண்டும், அதில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது அடங்கும். “தமிழக அரசு முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. ஆனால் இப்போது அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். கர்நாடகா, ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட பாஜக ஆளாத பல மாநிலங்கள் இதில் ஒப்பந்தம் செய்துள்ளன,” என்று அவர் கூறினார்.
    “அவர்கள் நேர்மையற்றவர்கள், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள். அரசியல் செய்கிறார்கள்,” என்று பிரதான் கடுமையாக விமர்சித்தார். 

    இதையும் படிங்க: திமுக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கெடுத்து, நாசமாக்குகிறது... தர்மேந்திர பிரதான் ஆவேசம்..!

    Dharmendra Pradhan

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கனிமொழி ” தமிழகம் எப்போதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த நேரத்திலும் திமுக  எம்பிக்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லவில்லை.  தமிழ்நாடு எம்பிகளையும், தமிழக மக்களையும் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என பேசினார்.

    Dharmendra Pradhan

    மத்திய அமைச்சரின் இந்த பேச்சைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்குமாறும், சபையை இயல்பாக செயல்பட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால், திமுக உறுப்பினர்கள் அவரது வேண்டுகோளை புறக்கணித்து, தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து பிர்லா சபையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். 

    அதனைத்தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான்  “என்னுடைய பேச்சு வருத்தமளித்துள்ள காரணத்தால் நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என எதிர்ப்புகள் கிளம்பியவுடன் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 
     
    இதையும் படிங்க: தமிழ்நாட்டை பழி வாங்குகிறது மத்திய அரசு..! தமிழச்சி தங்கபாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    அரசியல்
    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்!  பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்! பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    அரசியல்
    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    அரசியல்
    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    குற்றம்
    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share