• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் வர்றாருனு காலையில இருந்தே காத்திருக்க முடியுமா? மேயர் பிரியா ஆவேசம்!

    மாமன்ற உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் மட்டுமல்ல மேயரான எனக்கும் இதே நிலைதான். நான் முதல்வரின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறுகிறார்கள். முதல்வர் ரிப்பன் மாளிகைக்கு வருகிறார் என்றால் நேரத்தைக் கூறினால்தான் வர முடியும்.
    Author By Pandian Thu, 29 Oct 2026 15:45:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Mayor Priya Questions Waiting All Day at Ripon Building for CM Visit Amid Protocol Complaints

    சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிலையில், அரசு நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முன்பெல்லாம் அரசு நிகழ்ச்சி என்றால் மக்கள் தொடர்பு அலுவலர் அழைத்துத் தகவல் சொல்வார். ஆனால் தற்போது எந்தத் தகவலும் அளிக்கப்படுவதில்லை என்று மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.⁠

    இந்தச் சூழலில் மேயர் ஆர். பிரியா பேசியதாவது: மாமன்றத்தில் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆனால் ஒவ்வொரு மாதமும் இதே குற்றச்சாட்டு எழுகிறது. அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான்.

    chennaicorporation

    ஒரு திட்டத்தைச் செயல்படுத்த ஓராண்டுக்கு மேல் ஆகும். அதுவரை அந்தத் திட்டத்தை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணித்துப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களை அழைக்காமலேயே எம்.எல்.ஏ.க்கள் திறந்துவைக்கிறார்கள். அதிகாரிகள் அரசியல் சார்பின்றிச் செயல்பட வேண்டும்.

    இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

    மாமன்ற உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் மட்டுமல்ல மேயரான எனக்கும் இதே நிலைதான். நான் முதல்வரின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறுகிறார்கள். முதல்வர் ரிப்பன் மாளிகைக்கு வருகிறார் என்றால் நேரத்தைக் கூறினால்தான் வர முடியும்.

    அவர் வருகிறார் என்பதற்காகக் காலையிலிருந்து இரவு வரை ரிப்பன் மாளிகையில் இருக்க முடியுமா? மாமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்க அதிகாரிகளுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதா? இதற்கு மாமன்றத்தையே கலைத்துவிட்டுப் போகலாமே எனத் தெரிவித்தார்.⁠

    இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share