வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

புது உறுப்பினர்கள் தான் TARGET.. முதல்வர் தலைமையில் தொடங்கிய மா. செ. கூட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை திமுக தொடங்கியுள்ளது. புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக தொடங்கியுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க வியூகம் வகுத்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 

இதையும் படிங்க: 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்! அறுதியிட்டு கூறிய முதல்வர் ஸ்டாலின்..!

திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் உள்ளிட்டருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை தொடர்பாக காணொளி காட்சி மூலமாக முதல்வர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

இதையும் படிங்க: வண்டி வண்டியா பணத்தைக் கொட்டுவார்கள்! மக்களாட்சி முக்கியம்… ஓட்டுக்கு காசு குறித்து விஜய் தாக்கு!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी