• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அதை கேட்க வக்கில்லை...” - அதிமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்... எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கொடுத்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

    அதிமுக போராட்டம் குறித்த கேள்விக்கு, அதிமுக கரைந்து போகும் கட்சியாக உள்ளது. அமித்ஷா அதிமுக வாக மாறிவிட்டது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு 5000 கோடி தமிழ்நாட்டுக்கு வரவில்லை அதை கேட்க அதிமுகவிற்கு வக்கில்லை.
    Author By Amaravathi Thu, 03 Sep 2026 13:40:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress leader manickam tagore slams admk

    மதுரைகூத்தியார் குண்டு பகுதியில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிழற்குடையை திறந்து வைத்து காங்கிரஸ் தலைவர்மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு.. தனிநபர் கோரிக்கையும் கட்சியின் நிலைபாடும் வேறு. விஜய்க்கு ஊழலற்ற அரசு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வாக்களித்தார்கள்.

    அதிமுக போராட்டம் குறித்த கேள்விக்கு, அதிமுக கரைந்து போகும் கட்சியாக உள்ளது. அமித்ஷா அதிமுக வாக மாறிவிட்டது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு 5000 கோடி தமிழ்நாட்டுக்கு வரவில்லை அதை கேட்க அதிமுகவிற்கு வக்கில்லை.

    பிரதமர் வேட்பாளர் குறி? கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் கட்சியின் கருத்து கிடையாது தனிநபர் கருத்து.. என்னுடைய கட்சியின் நிலைப்பாடு. இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் இதுதான் என்னுடைய நிலைப்பாடு.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    உயர் கல்வித்துறையமைச்சர் பேசினாலே திமுகவினர் பேச விட மாட்டார்கள். இது நியாயமற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும். சபாநாயகர் திமுகவினருக்கு கடுமையான எச்சரிக்கை விட வேண்டும்.

    ஜோசியக்காரர்கள் பேசுவதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொருளாளர் வெங்கட்ராமன் தெளிவாக கூறியிருக்கிறார் அது தவெக நிலைப்பாடு கிடையாது‌. கச்சத்தீவு எதற்காக கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடனுக்காக கொடுக்கப்பட்டது

    கச்சத்தீவு அதற்காக வளமான பகுதி கொடுக்கப்பட்டதும் வரலாற்று உள்ளது.
    கடற்கரை வெளியுறவுத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.  கடந்த ஏழு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான மீனவர்களின் படக்குகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளது.

    சட்டமன்றத்தில் சத்தியபாமா எம்எல்ஏ வை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தது குறித்த கேள்விக்கு, 50 வருட திராவிட கட்சிகள் கூட பெண்களை சபாநாயகராக நியமிக்கப்படவில்லை. வருங்காலத்தில் பெண் சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் அதையும் முதல்வர் விஜய் செய்வார்.

    அதிமுக அமித்ஷா அதிமுகவாக மாறிவிட்டது. கேஸ் விலை உயர்வு பற்றி பேச அதிமுகவுக்கு திராணியில்லை.  நயினார் நாகேந்திரன் பாஜகவை முடித்து வைக்கும் தலைவராக மாறிவிட்டார்.

    பாஜக எத்தனையோ கட்சிகளையும் முடித்து வைப்பதற்காக வந்தது ஆனால் பாஜகவியை முடித்து வைக்க வந்த தலைவர் நயினார் நாகேந்திரன் என
    மாணிக்கம் தாகூர் கூறினார்.
     
    இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

    மேலும் படிங்க
    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    தமிழ்நாடு
    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    இந்தியா
    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share