• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மிஷன் 2029"..! ராகுல்காந்தியை பிரதமராக்கும் அடித்தளம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாக மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 23 Jul 2026 16:20:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress manickam tagore rahulgandhi

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் முயற்சியாக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான 10 நாள் தீவிர பயிற்சி முகாம் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனை அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “2026 ஜனவரியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, கட்சியின் வரலாற்றில் இது முதல்முறையாக நடைபெறும் தீவிர பயிற்சி முகாம்” என்று தெரிவித்தார்.

    இந்த முகாம், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இதற்கு முன்பு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா-ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய பயிற்சி முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாவட்டத் தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வழிகாட்டியுள்ளதும் இந்த முயற்சியின் முக்கிய அம்சமாகும்.

    Congress

    பத்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், செல்லக்குமார், கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.எம்.எஸ். நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், சசிகாந்த் செந்தில், சச்சின் ராவ், வம்ஷி ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்று, மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வழிகாட்டுவார்கள். மத்திய அமைச்சர்கள் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரும் இந்த முகாமில் கலந்துகொள்கின்றனர். அமைப்புரீதியான உத்திகள், நிபுணர்களின் சிறப்புரைகள், கள ஆய்வுப் பயணங்கள் மற்றும் செயல்விளக்க அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தப் பயிற்சியில் இடம்பெறும்.

    இதையும் படிங்க: தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    இதன் மூலம் மாவட்டத் தலைவர்கள் பூத் மட்ட அமைப்பை வலுப்படுத்தும் திறனையும், மக்களின் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளும் திறமையையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும் உத்வேகத்தையும் பெறுவார்கள் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார். இந்த முயற்சி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அடிமட்டத் தொண்டர்களை வலுப்படுத்தும் பார்வையை நடைமுறைப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக அமையும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தயாரிப்பை உறுதிப்படுத்துவதோடு, “மிஷன் 2029” இலக்கை நோக்கிய உறுதியான அடித்தளத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைக்கும்.

    இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு... காங். இரட்டை வேடம் அம்பலம்..? கொண்டு வந்ததே நீங்க தான...? விளாசிய TTV தினகரன்..!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share