• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மத்திய அரசின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 16 Jul 2026 17:26:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress President Mallikarjun Kharge Writes to PM Modi Demanding All-Party Meeting on Delimitation.

    நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் 'தொகுதி மறுவரையறை மசோதா' (Delimitation Bill) விவகாரத்தில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரும் விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    BJP

    பிரதமருக்கு அனுப்பியுள்ள இந்த புதிய கடிதத்தில், மத்திய அரசின் அலட்சியப் போக்கு குறித்து கார்கே அதிருப்தி வெளியிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை போன்ற நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதிக்கும் மிக முக்கியமான விவகாரத்தில், மத்திய அரசின் முன்மொழிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசிப்பது ஜனநாயகக் கடமையாகும். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நான் பிரதமருக்குக் கடிதங்கள் எழுதியிருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனது கோரிக்கைகள் எதுவும் இதுவரை ஏற்கப்படவில்லை; மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    2026-க்குப் பிறகு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது, குறிப்பாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா) நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநிலங்களின் இடங்களை அதிகரிக்கும் என்ற பலத்த அச்சம் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில அரசுகள் மத்தியில் நிலவி வருகிறது.

    இத்தகைய சூழலில், ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்காமல், அனைத்து மாநிலங்களின் மற்றும் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்பதை வலியுறுத்தியே காங்கிரஸ் தலைவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    மேலும் படிங்க
    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    இந்தியா
    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share