• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!

    பொருளாதார ரீதியில் 2014 முதல் நமது உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    Author By Editor Sat, 21 Jun 2025 14:52:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-rahul-gandhi-slams-modi-government

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசு மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மோடி அரசு 2025 பற்றிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 2047 பற்றிய "கனவுகளை" விற்பதாக ராகுல் காந்தி விமர்சித்தார். இது மக்களின் உண்மையான பிரச்னைகளை அரசு புறக்கணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    Pm Modi

    மேலும் விளிம்புநிலை சமூக இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளில் உள்ள தடைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்காந்தி, மும்பையில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து, மோடி அரசின் செயலற்ற தன்மையை விமர்சித்தார். இது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்த அரசின் அலட்சியத்தை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

    இதையும் படிங்க: அள்ளி வீசிய அவதூறுகள்.. டோட்டல் சரணடைதல் வரை..! எதிர்க்கட்சிகளின் மன்னிப்பு நாடகம்..!

    இப்படி மோடி அரசின் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து வரும் ராகுல்காந்தி, தற்போது பிரதமர் நரேந்திர மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆனால் அவர் எந்த தீர்வுகளையும் வழங்கவில்லை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

    Pm Modi

    "உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டம், இந்தியாவில் அதிக அளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால், இன்று நாட்டில் உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? வேலையின்மை ஏன் அதிகரித்துள்ளது? சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன?

    பிரதமர் மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆனால், தீர்வு காண்பதில் அல்ல. பொருளாதார ரீதியில் 2014 முதல் நமது உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு இறக்குமதியில்தான் ஆர்வம் காட்டுகிறது. உள்நாட்டு நிறுவனங்களை பெருக்குவதில் அல்ல. இறுக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது. 

    Pm Modi

    நேர்மையான சீர்திருத்தங்கள் மூலமும், நிதி உதவி அளிப்பதன் மூலமும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்குத் தேவை. மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

    உடல் உழைப்பை நாம் மதிக்கத் தொடங்கும் வரை, தெருக்களில் நின்று மணிக்கணக்காக வேலையும், வியாபாரமும் செய்து வரும் மனிதர்களை நாம் மதிக்க மாட்டோம். மேலும் இதன் மையத்தில் 'சாதி' என்ற கருத்து உள்ளது. இதை நாம் வெளிப்படையாக கூற வேண்டும். இந்திய சமூகம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இந்திய சமூகம் எவ்வாறு மரியாதையை பகிர்ந்து கொள்கிறது என்பதை நாம் சரியாக புரிந்து வேண்டும்."

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங்? முட்டி மோதிக் கொள்ளும் ராகுல்காந்தி Vs தேர்தல் ஆணையம்..

    மேலும் படிங்க
    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின்

    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின் 'கர'..! படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    சினிமா
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்
    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அரசியல்
    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share