• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “சாபத்தை வாங்காதீங்க...” - தவெக ஸ்டைலில் அமைச்சர் கீர்த்தனாவை விளாசிய பெண் பட்டாசு தொழிலாளி... காரணம் என்ன?

    விதிமீறல் காரணமாக பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை இழந்த பெண் தொழிலாளி அமைச்சர் கீர்த்தனாவை சரமாரியாக சாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 13:58:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    crackers factory women slams minister keerthana

    கண்ணில் படாமல் தீவிரவாதி போல ஒளிந்துள்ள அமைச்சர் கீர்த்தனா- கொந்தளிப்பி லிருக்கும் எங்களின் கண்ணீருக்கு விரைவில் பதில் கூறுங்கள்!-  வேலையிழந்த பட்டாசுத் தொழிற்சாலை பெண் தொழிலாளியின்  ஆடியோவுடன் கூடிய  வீடியோ க்காட்சி( ரீல்ஸ்) இணையதளத்தில் வைரல்...

     விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பட்டாசு த் தொழிற்சாலை விபத்தைத் தடுக்கும் விதமாக அரசுத் துறைகளின்  அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது பாதுகாப்பு விதிமுறைமீறல் கண்டறியப்பட்ட ஏராளமான பட்டாசுத் தொழிற்சாலைகளின்  உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள து. இதன் காரணமாக சுமார் 10- ஆயிரம் தொழிலாளர்கள் வேலையியிழந்து, வருமானமின்றி தவித்து வருகின்றனர்.  வழக்கமாக முன்பு நடந்த ஆய்வின் போதெல்லாம் விதிமீறலை சுட்டிக்காட்டி மூடப்படும் பட்டாசு த் தொழிற்சாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்தவுடன்  30- நாட்களில் மீண்டும் தொழிற்சாலையை திறந்து செயல்பட அனுமதி வழங்கப் பட்டு வந்த நிலையில், தற்போது மாதக்கணக்கில் அனுமதி வழங்காமல் பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஆண்-பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை யிழந்து அன்றாடம்  கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

     ஆய்வினால் மூடப்பட்டுள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வேலையில்லாமல் தவித்து வரும்  சிவகாசியைச் சேர்ந்த ஆண்- பெண் தொழிலாளர்கள் பலரும் தமிழக அரசுக்கு தங்களது பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில்  ஆதங்கத்தோடு பேசி, தமிழக வெற்றிக் கழகத்தைப் பின்பற்றி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: 'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!

     அதனடிப்படையில் பட்டாசுப் பெண் தொழிலாளி ஒருவர் சிவகாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழகத் தொழில் துறை அமைச்சருமான கீர்த்தனாவுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள ரீல்ஸ்சில் கூறியிருப்பதாவது:   கண்ணீருடன், பட்டினியாகக் கிடக்கும் பட்டாசுத் தொழிலாளிகளான எங்களுக்கு பதில் சொல்லுங்கள். எங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் எனக்கு வாக்களியுங்கள் என்றீர்கள்.

    தற்போது எங்கள் கண்ணில் கூட படாமல் தீவிரவாதி போல ஒளிந்துள்ளீர்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவோம் என்ற நீங்கள் தற்போது 4- மாதங்களாக எங்கள் கண்ணில் தெரியவில்லை. உங்கள் வயிற்று பசி போலத்தான் எங்களின் வயிற்று பசியும். நல்லாட்சி வர வேண்டுமென மற்ற அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு சித்திரவதையை தான் கொடுக்கின்றீர்கள் எங்களின் கண்ணீர் மூலமாக சாபத்தை வாங்காதீர்கள்.

    நல்ல முறையில் மீண்டும் ஆட்சிக்கு வந்து சிவகாசியில் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்றால் பட்டாசு தொழில் மூலமாக வேலை வாய்ப்பை தர வேண்டும். மக்கள் சந்தோஷமாக இருந்தால் தான் உங்களை வரவேற்போம். பட்டாசு தொழிலாளர்களின் கண்ணீருக்கு விரைவில் பதில் கூறி நல்லதொரு தீர்வு காணுங்கள். என  வேண்டுகோள் விடுத்துள்ள ஆடியோவுடன் கூடிய ரீல்ஸ்   வீடியோ க்காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

    துட்ட வாங்கிட்டு உங்களுக்கு ஏன் ஓட்டுபோட்டோம் தெரியுமா?
    அமைச்சர் கீர்த்தனாவுக்கு பட்டாசு பெண் தொழிலாளி சரமரியாக கேள்வி. pic.twitter.com/9uKsBjmxav

    — shanmugamchinnaraj (@shanmugamchin10) August 11, 2026

    இதையும் படிங்க: வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    மேலும் படிங்க
    டெல்லி VIP பங்களாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.92 கோடி செலவு! வெளியான அதிர்ச்சி கணக்கு! RTI தகவல்!

    டெல்லி VIP பங்களாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.92 கோடி செலவு! வெளியான அதிர்ச்சி கணக்கு! RTI தகவல்!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது பரந்தூர் விமான நிலையத் திட்டம்!! பெங்களூரு, ஹைதராபாத்தில் விஜய்க்கு வரவேற்பு!!

    முடிவுக்கு வந்தது பரந்தூர் விமான நிலையத் திட்டம்!! பெங்களூரு, ஹைதராபாத்தில் விஜய்க்கு வரவேற்பு!!

    தமிழ்நாடு
    இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது!  அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

    இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது! அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

    உலகம்
    5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!

    5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!

    தமிழ்நாடு
    முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

    முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

    “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share