• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லியா? தமிழ்நாடா? காங்., வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை! கட்சிக்குள் நடக்கும் குழப்பம்!

    அக்கட்சியின் மாநில தலைவர் உள்பட எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவாகவும், எம்பிக்கள் ராகுலுக்கு விசுவாசமாகவும் இருக்கின்றனர்.
    Author By Pandian Thu, 02 Apr 2026 12:44:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi vs Tamil Nadu War Inside TN Congress: MLAs vs MPs Clash Over Seat Sharing with DMK – Candidate List Delayed!

    சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு நடைபெறும் நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழப்பத்துக்கு முக்கிய காரணம் கட்சியில் நிலவும் ‘டெல்லி - தமிழ்நாடு’ என்ற பிரிவினை என்கின்றனர் கட்சி வட்டாரங்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு, “வரும் சட்டமன்றத் தேர்தல் டில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போட்டி” என்று கூறியிருந்தார். அதாவது தமிழ்நாடு என்றால் திமுகவையும், டில்லி என்றால் பாஜகவையும் குறிப்பிடுவதாக பொருள். ஆனால், இப்போது ஒரே கட்சியான காங்கிரஸுக்குள் இதே பிரிவினை வலுவாகத் தெரிகிறது.

    காங்கிரஸின் 17 எம்.எல்.ஏ.க்களை ‘தமிழ்நாடு அணி’ என்றும், 9 எம்.பி.க்களை ‘டெல்லி அணி’ என்றும் அழைக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் திமுகவுக்கு நெருக்கமாகவும், மாநிலத் தலைவருடன் இணைந்தும் செயல்படுகின்றனர். மறுபுறம் எம்.பி.க்கள் ராகுல் காந்திக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச்! மாணிக்கம் தாகூர் ராஜினாமா ஏன்? காங்கிரசை உலுக்கும் பூகம்பம்!!

    CongressInternalFight

    இந்தப் பிரிவினை காரணமாகவே, திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்னும் இந்தக் கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். மாநிலத் தலைமைக்கு எதிராகவும் அவர்கள் பேசி வருகின்றனர்.

    ஆனால் எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கோரிக்கையில் பங்கேற்பதே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசால் நல்ல முறையில் ‘கவனிக்கப்பட்ட’ எம்.எல்.ஏ.க்கள், திமுகவை எதிர்த்துப் பேச தயங்குகின்றனர். இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸால் வலுவான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    டெல்லியிலிருந்து வந்த மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் ராகுலின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோராலும் இந்தப் பிரிவினையை சரி செய்ய முடியவில்லை. இந்த உள் குஸ்தியின் விளைவாகவே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    எம்.எல்.ஏ.க்கள் அணியும் எம்.பி.க்கள் அணியும் இடையேயான இந்தப் போட்டியில் இறுதியில் எந்த அணி வலுவாக நிற்கும் என்பது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே தெரியவரும். தமிழக காங்கிரஸின் இந்த உள் மோதல் கட்சியின் தேர்தல் தயாரிப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.

    இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    மேலும் படிங்க

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா
    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    உலகம்
    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ!

    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

    தமிழ்நாடு
    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    இந்தியா
    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share