• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    +2 விடைத்தாள் நகல் பெற எப்போது விண்ணப்பிக்கலாம்? கடைசி நாளை அறிவித்த தேர்வுத்துறை!!

    12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
    Author By Raja Mon, 12 May 2025 16:10:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dge-has-announced-that-students-can-apply-to-receive-a

    தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களும், 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவியர்களும் என மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.  இதை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி காலை 9 மணியளவில் வெளியானது.  

    12th exam

    12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்தனர். மாணவர்கள் 93.16 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதை தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதா? மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

    12th exam

    இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள், தனித் தேர்வர்கள் தேர்வுத் துறை இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12th exam

    மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை முதல் மே.17 ஆம் தேதி வரை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் நகல்களைப் பெற கட்டணமாக 275 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நகலைப் பெற்ற பின்னர் மறுமதிப்பீடு மற்றும், மறுகூட்டலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: 'இபிஎஸ் பிறந்தநாளுக்காக இந்தியா - பாக்., போரையே தள்ளி வைச்சிட்டாங்க..! வைகை செல்வன் அக்கப்போர்..!

    மேலும் படிங்க
    ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு
    +2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!

    +2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!

    தமிழ்நாடு
    தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!

    தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!

    இந்தியா
    நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வாங்க!! போஸ் பேரனின் கோரிக்கை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!

    நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வாங்க!! போஸ் பேரனின் கோரிக்கை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!

    இந்தியா
    அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

    அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

    நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share