• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குப்பையில் ஜெ. புகைப்படங்கள்... எங்க இதய தெய்வம் அவங்க! கொந்தளித்த அதிமுக!

    அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அவமதிப்பு செய்யப்பட்டதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் கூறப்பட்டுள்ளது.
    Author By Nila Sun, 29 Jun 2025 12:43:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dindigul minister program- Jayalalitha photos issue

    வேடசந்தூரில் நடைபெற்ற மின் பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் உளவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். அமைச்சர் வருவதால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை அதிகாரிகள் அகற்றியதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் புகைப்படங்களை அகற்றிய அதிகாரிகள், குப்பையில் வீசியதாக கூறப்படுகிறது.

    Admk condemned

    எங்காவது ஓரமாக வைத்திருக்கலாமே என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்துள்ள சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: நீல கலர்ல மாத்தினா அப்பா தண்ணீர்.. தொடரும் ஸ்டிக்கர் சிந்துபாத்.. அதிமுக விமர்சனம்!!

    Admk condemned

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதிப்பு செய்துள்ளதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Admk condemned

    மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா புகைப்படங்களை குப்பைத் தொட்டியில் வீசினால், அவரின் சாதனைகளை மறைத்துவிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2006இல் இருந்து 2011 வரை திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.,மின்வெட்டு தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக்கியவர். இவ்வாறு அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Admk condemned

    ஆட்சிக்கு வந்தது முதல் மின் கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமானச் செயலுக்கு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தக்க பதிலை 2026-ல் தரும் எனவும் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: நாட்டுப்புறப் பாடலால் அனைவரது பேரன்பை பெற்றவர்... கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

    மேலும் படிங்க
    நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK

    நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK

    தமிழ்நாடு
    அம்மாடியோவ்.. ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலை!!  நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

    அம்மாடியோவ்.. ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலை!! நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

    இந்தியா
    கனமழையால் தத்தளிக்கும் பாக்., வெள்ளத்தில் சிக்கிய மக்கள்..  48 மணி நேரத்தில் 307 பேர் பலி..

    கனமழையால் தத்தளிக்கும் பாக்., வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. 48 மணி நேரத்தில் 307 பேர் பலி..

    உலகம்
    பக்கா பிளான்! மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரோன்... தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்

    பக்கா பிளான்! மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரோன்... தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்

    தமிழ்நாடு
    உதவி பொருளுக்காக காத்திருந்த 1,700 பேர் கொலை.. காசாவில் இஸ்ரேல் ராணுவம் அட்டூழியம்.. ஐ.நா அறிக்கை!!

    உதவி பொருளுக்காக காத்திருந்த 1,700 பேர் கொலை.. காசாவில் இஸ்ரேல் ராணுவம் அட்டூழியம்.. ஐ.நா அறிக்கை!!

    உலகம்
    #BREAKING: ஓரங்கட்டப்பட்ட அன்புமணி…கூட்டணி முடிவெடுக்க ராமதாசுக்கே முழு உரிமை! பரபரக்கும் அரசியல் களம்

    #BREAKING: ஓரங்கட்டப்பட்ட அன்புமணி…கூட்டணி முடிவெடுக்க ராமதாசுக்கே முழு உரிமை! பரபரக்கும் அரசியல் களம்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share