• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுத்தம் இல்லை.. ஊழல்! மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சாடிய அதிமுக வேட்பாளர் சுந்தர். சி!

    மதுரையும் சுத்தமாக இல்லை. அமைச்சரை சற்றி இருப்பவர்களும் சுத்தமாக இல்லை என பழனிவேல் தியாகராஜனை, சுந்தர்.சி விமர்சித்தார்.
    Author By Thenmozhi Kumar Wed, 08 Apr 2026 15:16:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Director Sundar C Alleges ₹200 Crore Scam in Madurai Corporation; Slams PTR Palanivel Thiagarajan.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மத்தியத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர் சுந்தர். சி, அப்பகுதியில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

    மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்குப் பிரம்மாண்டமான ஊழல் நடைபெற்றிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். "வரி வருவாயில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது" என்று அவர் சாடினார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக

    மதுரை மாநகரின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், மதுரை மாநகரம் தற்போது சுத்தமாகவே இல்லை. குப்பைகள் அகற்றப்படாமல், அடிப்படை வசதிகள் கூடச் செய்யப்படாமல் மாநகராட்சி முடங்கிக் கிடக்கிறது" எனப் புகார் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்! மதுரையில் சசிகலா ஆக்ரோஷ பேச்சு!

    அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை இலக்காகக் கொண்டு பேசிய சுந்தர். சி, "அமைச்சரைச் சுற்றி இருப்பவர்கள் யாரும் சுத்தமாக இல்லை. அமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ள ஒரு மாநகராட்சியிலேயே இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடப்பது வேதனை அளிக்கிறது" என்று விமர்சித்தார்.

    தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மத்தியத் தொகுதியில் திமுகவின் கோட்டையைத் தகர்ப்போம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். "மதுரை மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டியவர்களுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.

    மதுரை மாநகராட்சியில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் முடக்கம் ஆகியவற்றை முன்வைத்து அதிமுக வேட்பாளர் சுந்தர். சி ஆற்றிய இந்தப் பேச்சு, அத்தொகுதியில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    மேலும் படிங்க
    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    தமிழ்நாடு
    அன்புமணி எம்பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

    அன்புமணி எம்பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 2026 கோடை விடுமுறை அறிவிப்பு! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

    புதுச்சேரியில் 2026 கோடை விடுமுறை அறிவிப்பு! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share