• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!

    டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.
    Author By Nila Mon, 03 Aug 2026 13:56:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanisamy admk cm vijay

    காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குருவை பருவம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி நீர் திறப்பு நடைபெறாமல் போனது. இதனால் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் வழியாக பாசனம் பெறும் பெரும்பாலான விவசாயிகள் குருவை நெல் சாகுபடியை முழுமையாக கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    கடந்த ஆண்டு ஆறு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கணிசமாகக் குறைந்துள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி சுமார் மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் ஏக்கர் வரை மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிலும் பெரும்பாலானவை ஆழ்துளை கிணறுகள் உள்ள பகுதிகளில் மட்டுமே சாத்தியமானது.ஆழ்துளை கிணறுகளை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளும் இப்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் மோட்டார்கள் பழுதடைகின்றன. சில இடங்களில் உப்புத்தன்மை கொண்ட நீர் வருகிறது.

    2026

    மின்சார விநியோகத்திலும் அடிக்கடி தடங்கல்கள் ஏற்படுவதால் பயிர்களுக்குத் தேவையான நீர் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் இளம் பருவத்தில் உள்ள குருவை நெற்பயிர்கள் வாடி கருகத் தொடங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போயுள்ளன. திருத்துறைப்பூண்டி பகுதிகளிலும் வயல்வெளிகள் பாளம் பாளமாக வெடித்து காட்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் பச்சைப் பசேலென இருந்த நிலங்கள் இப்போது வறண்டு கிடக்கின்றன.

    இதையும் படிங்க: CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    இந்த நிலையில் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குருவைப் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை உடனடியாக நேரில் அனுப்பி கருகிய பயிர்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். 

    இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கியத்துவம்..! துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கிய EPS..!!

    மேலும் படிங்க
    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! மக்களவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! மக்களவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

    இந்தியா
    தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியா? விரைவில் கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

    தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியா? விரைவில் கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆயிரம் தடை வந்தாலும்... தீபத்தூண் ஒளிரும்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    ஆயிரம் தடை வந்தாலும்... தீபத்தூண் ஒளிரும்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    தமிழ்நாடு
    பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!

    பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!

    தமிழ்நாடு
    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தமிழ்நாடு
    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share