• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    65+ மூத்த குடிமக்களே கவனம்..!! திருப்பதி தரிசன விதிகளில் புதிய அப்டேட்..!!

    இந்த ஏற்பாடுகள் முதியவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
    Author By Shanthi M. Tue, 14 Jul 2026 13:12:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elders-can-have-darshan-of-tirupati-in-30-mins

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வாகத்தின் முயற்சியில், 65 வயதுக்கு மேற்பட்ட முதிய பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்யும் புதிய சிறப்பு ஏற்பாடு அமலுக்கு வந்துள்ளது. ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் வயதான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், சுமார் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்ய முடியும்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இதனால் சாதாரண தரிசனத்துக்கு பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இலவச தரிசனம், டோக்கன் தரிசனம், திவ்ய தரிசனம், ரூ.300, ரூ.500 சிறப்பு தரிசனம், பல்வேறு சேவாக்கள் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே சிறப்பு வசதிகள் உள்ளன. இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மேலும் எளிதாக்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சிறப்பு ஏற்பாடு அமலில் இருக்கும்.

    இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் திடீர் மாற்றம்... 300 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்... தரை தட்டி நிற்கும் படகுகள்...!

    dharshan

    இந்த சேவையைப் பயன்படுத்த விரும்பும் முதிய பக்தர்கள், தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவை) மற்றும் வயதை உறுதிப்படுத்தும் சான்றுகளை கவுன்ட்டர் S-1-ல் காட்ட வேண்டும். பின்னர் கோயிலின் வலது புற சுவரை ஒட்டிய பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் மண்டபம் வழியாக செல்லலாம். இந்தப் பாதையில் படிக்கட்டுகள் இல்லாததால், முதியோர்கள் சிரமமின்றி நடந்து செல்ல முடியும். தரிசன வரிசையை அடைந்தவுடன் 30 நிமிடங்களுக்குள் ஏழுமலையானை தரிசித்து வெளியேறலாம்.

    தரிசனத்துக்குப் பிறகு முதியோர்களுக்கு இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம், பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படும். மேலும், பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்துமிடத்திலிருந்து கவுன்ட்டர்கள் வரை மற்றும் வெளியேறும் வாயில் வரை வசதியாக அழைத்துச் செல்லப்படுவர். இந்த ஏற்பாடுகள் முதியவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்தப் புதிய திட்டம், ஏற்கெனவே உள்ள சிறப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தி, முதிய பக்தர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. TTD அதிகாரிகள், பக்தர்கள் இந்த வசதியை முறையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தகவல்களுக்கு TTD உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த முயற்சி, திருப்பதி கோயிலை அனைத்து வயதினருக்கும் ஏற்ற இடமாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    மேலும் படிங்க
    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    யாரையும் நம்பாதீங்க.. போனவங்கள நினைச்சி ஃபீல் பண்ணாதீங்க..!! கதறி அழுதபடி வீடியோவை வெளியிட்ட ஃபரீனா ஆசாத்.. என்ன பிரச்சனையா இருக்கும்..!

    யாரையும் நம்பாதீங்க.. போனவங்கள நினைச்சி ஃபீல் பண்ணாதீங்க..!! கதறி அழுதபடி வீடியோவை வெளியிட்ட ஃபரீனா ஆசாத்.. என்ன பிரச்சனையா இருக்கும்..!

    சினிமா
    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    தமிழ்நாடு
    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    என்னடா.. டேட்டிங் ஷோ இது.. 2 லேடிஸ்க்கு ஒரு ஆணா..!!

    என்னடா.. டேட்டிங் ஷோ இது.. 2 லேடிஸ்க்கு ஒரு ஆணா..!! 'செகண்ட் லவ்' ரியாலிட்டி ஷோவுக்கு எதிராக குவியும் விமர்சனங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    பைக் டாக்ஸியை தடை செய்! கோவையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    தமிழ்நாடு
    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    செங்கல்பட்டு TO கோவை... கைவரிசை காட்டிய சிறார்கள்...! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    #JUSTIN சென்னையில் அதிரடி... பிரபல ரவுடி ‘திக்குவாய்’ சுதாகர் துப்பாக்கி முனையில் கைது..!

    #JUSTIN சென்னையில் அதிரடி... பிரபல ரவுடி ‘திக்குவாய்’ சுதாகர் துப்பாக்கி முனையில் கைது..!

    தமிழ்நாடு

    "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share