• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    தமிழகம் மற்றும் மேற்கு வங்க தேர்தல்களில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Sat, 25 Apr 2026 09:32:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election commission

    தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள 75,026 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகளின்படி, மொத்த வாக்குப்பதிவு சதவீதம் வரலாற்று உயர்வாக 85.15 சதவீதமாக பதிவாகியுள்ளது.

    இது 2021 தேர்தலைவிட சுமார் 11.52 சதவீதம் அதிகமாகும். ஆண்கள் 83.57 சதவீதம், பெண்கள் 85.76 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 60.49 சதவீதம் வாக்குகள் பதிவு செய்தனர். இந்த உயர் வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் ஜனநாயக உணர்வை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனேயே, தேர்தல் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    election

    பொதுவாக, வாக்குப்பதிவின் போது ஏதேனும் குளறுபடி, இயந்திரக் கோளாறு, வன்முறை அல்லது பிற முறைகேடுகள் ஏற்பட்டால், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்படும். இத்தகைய பரிந்துரைகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் அனுமதியுடன் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தகைய எந்த மறுவாக்குப்பதிவு பரிந்துரையும் எந்த வாக்குச்சாவடியிலிருந்தும் வரவில்லை என தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலிலும் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    மேலும் படிங்க
    மரக்காணத்தில் பரபரப்பு... இரும்புக் கம்பியால் திமுக நிர்வாகி மண்டையை பொளந்த தவெகவினர்... காரணம் என்ன?

    மரக்காணத்தில் பரபரப்பு... இரும்புக் கம்பியால் திமுக நிர்வாகி மண்டையை பொளந்த தவெகவினர்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!

    கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!

    அரசியல்
    ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

    ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

    தமிழ்நாடு
    தலைவர்-173ல் நடந்த புதிய ட்விஸ்ட்..! யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம்.. ரஜினியுடன் இணையும் மாஸ் இயக்குநர்..!

    தலைவர்-173ல் நடந்த புதிய ட்விஸ்ட்..! யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம்.. ரஜினியுடன் இணையும் மாஸ் இயக்குநர்..!

    சினிமா
    மீண்டும்.. மீண்டுமா..!! கொஞ்சம் ஜர்க் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    மீண்டும்.. மீண்டுமா..!! கொஞ்சம் ஜர்க் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!

    களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மரக்காணத்தில் பரபரப்பு... இரும்புக் கம்பியால் திமுக நிர்வாகி மண்டையை பொளந்த தவெகவினர்... காரணம் என்ன?

    மரக்காணத்தில் பரபரப்பு... இரும்புக் கம்பியால் திமுக நிர்வாகி மண்டையை பொளந்த தவெகவினர்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!

    கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!

    அரசியல்
    ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

    ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

    தமிழ்நாடு
    களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!

    களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!

    தமிழ்நாடு
    தேர்தல் நேரத்தில் மோதல்..! திமுக - அதிமுகவினர் மீது வாணியம்பாடி போலீஸ் வழக்குப்பதிவு..!

    தேர்தல் நேரத்தில் மோதல்..! திமுக - அதிமுகவினர் மீது வாணியம்பாடி போலீஸ் வழக்குப்பதிவு..!

    தமிழ்நாடு
    கை தவறி வெடித்த நாட்டுத் துப்பாக்கி... பெண் மீது அடுத்தடுத்து பாய்ந்த 4 குண்டுகள்...  17 வயது சிறுவன் கைது...!

    கை தவறி வெடித்த நாட்டுத் துப்பாக்கி... பெண் மீது அடுத்தடுத்து பாய்ந்த 4 குண்டுகள்... 17 வயது சிறுவன் கைது...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share