• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து..! மதுரையில் பரபரப்பு..!!

    வாக்களிக்க சென்ற பெண்மீது கத்தி குத்த நிகழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
    Author By Nila Thu, 23 Apr 2026 12:04:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election madurai

    மதுரை அடுத்த திருமங்கலம் மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்தி குத்து நிகழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஆன இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து மக்கள் வாக்கு செலுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    2026

    மாரிமுத்து என்பவர் தனது வாக்கினை செலுத்துவதற்காக சென்று உள்ளார். வாக்கு சாவடி மையத்தில் வரிசையில் காத்திருந்த அவர் மீது பாலமுருகன் என்பவர் கத்தியை வீசியதாக தெரிகிறது. பாலமுருகன் என்பவர் மாரிமுத்து மீது வீசிய கத்தியானது எதிர்பாராத விதமாக அருகே நின்று கொண்டிருந்த பெண்ணின் மீது பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பேராபத்து எதுவும் ஏற்படவில்லை. கத்தி அந்தப் பெண்ணின் காலில் பட்டதால் காயம் ஏற்பட்டு இருக்கிறது. காயம் காரணமாக அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்..! நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!!

    மேலும் என்ன நடந்தது என்பதையும் அந்த பெண் விவரித்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பாலமுருகன் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்க வந்தது தெரியவந்துள்ளது. வாக்குச்சாவடி மையத்தில் கத்தியை வீசிய பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதையும் படிங்க: சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!

    மேலும் படிங்க
    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்
     மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share