• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எலான் மஸ்க் அழைக்கிறார்! பள்ளியும், படிப்பும் முக்கியமல்லையாம்! இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...

    டெஸ்லா , எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், தனது புதிய திட்டத்துக்கு பணியாற்ற இளம் மென்பொறியாளர்கள் தேவை என தனது சமூக வலைத்தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    Author By Pothyraj Thu, 16 Jan 2025 15:00:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Elon Musk is calling! School and studies are important! Employment for Indian youth...

    வழக்கமாக நாளேடுகள், தொலைக்காட்சிகள், லிங்க்ட்இன் உள்ளிட்ட தளங்களில் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். ஆனால், எலான் மஸ்க் புதுவிதமாக தனது எக்ஸ் தளத்தின் வாயிலாக தனது புதிய திட்டத்துக்காக உலகளவில் மென்பொறியியல் வல்லுநர்கள், இளம் மென்பொறியாளர்கள் தன்னுடைய இணைந்து பணியாற்றலாம்  என்று தெரிவித்துள்ளார்.

    education
    எலான் மக்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் “ நீங்கள் மென்பொருள் அல்லது ஹார்ட்கோர் பொறியாளராக இருந்தால், அனைத்தையும் ஒரே செயலில் கொண்டுவரும் விருப்பம் உள்ள பொறியாளராக இருந்தால், எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களின் சிறந்த பணியை code@x.com என்ற தளத்துக்கு அனுப்புங்கள்
    எங்கள் எந்த பள்ளிக்கூடத்தில் படித்தீர்கள், அல்லது நீங்கள் பள்ளிக்கூடத்தில் படித்தீர்களா, எந்த பெரிய நிறுவனத்தில் பணியாற்றினீர்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப்படமாட்டோம்.
    உங்களின் “கோட்” மட்டும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

    education
    பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எலான் மஸ்க் கேள்வி கேட்பதும், அதை கிண்டலடிப்பதும் முதல்முறை அல்ல. ஏற்கெனவே கல்வி முறை குறித்து கேள்வி எழுப்பிய மஸ்க், கல்விமுறை என்பது பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்பதாகவும், திறமையை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். தேர்வுகள், பரிசோதனைகள், மனப்பாடம் ஆகியவை தடை செய்யப்படவேண்டியது என்று மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்துக்கு மட்டும் மென்பொறியாளர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்த மஸ்க், இப்போது எக்ஸ் தளத்துக்கும் இளைஞர்களை தேர்ந்தெடுக்க உள்ளார்.

    இதையும் படிங்க: தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் !

    education
    எக்ஸ் தளத்தை வேறுவிதமாக, உலகத்தின் பொதுத்தளமாக மாற்ற எலான் மஸ்க் தி்ட்டமிட்டு அதை தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் அறிவித்திருக்கும் திட்டம் என்பது “அனைத்தும் ஒரே செயலி” என்ற திட்டத்தோடு களமிறங்கியுள்ளார். எலான் மஸ்கின் “எவ்ரிதிங் ஆப்”(Everything app) என்ற திட்டம் சீனாவின் வீசாட் போன்று இருக்கும் எனத் தெரிகிறது. இந்த வீசாட் வாயிலாக சாட் செய்யலாம், பொருட்களை, சேவைகளை வாங்கலாம், பேமெண்ட் செய்யலாம். ஆதலால் எக்ஸ் தளத்தை வழக்கமான சமூகவலைத்தளத்துக்கும் அப்பால், பொருட்கள், சேவைகள், பணம் செலுத்தும், பெறும் தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..

    மேலும் படிங்க
    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    இந்தியா
    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    இந்தியா
    கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!

    கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!

    சினிமா
    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    இந்தியா
    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    தமிழ்நாடு
    இப்பல்லாம் எந்தப் படம் ஓடும், எது ஓடாதுன்னு கணிக்க முடியல..!!

    இப்பல்லாம் எந்தப் படம் ஓடும், எது ஓடாதுன்னு கணிக்க முடியல..!! 'எங்கள் தங்கம்' டிக்கெட்டே விக்காதுன்னு நினைச்சேன் - சமந்தா..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    இந்தியா
    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    இந்தியா
    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    இந்தியா
    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    தமிழ்நாடு
    ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வருவார்..! கே.என். நேரு சூசகம்... இடைத்தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!

    ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வருவார்..! கே.என். நேரு சூசகம்... இடைத்தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!

    தமிழ்நாடு
    ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு அமலானது புதிய விதிமுறைகள்!! சிலிண்டர் ரசிது முக்கியம்?! தெரியுமா உங்களுக்கு?!

    ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு அமலானது புதிய விதிமுறைகள்!! சிலிண்டர் ரசிது முக்கியம்?! தெரியுமா உங்களுக்கு?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share