• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெண்கள் உரிமையை பறித்த ஸ்டாலின் கூட்டணியை வீழ்த்துவோம் - திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் உறுதி அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Apr 2026 18:23:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Campaigns for NDA Candidates in Tiruchengode; Vows to End Drug Culture

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்து இன்று அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். திருச்செங்கோடு - பரமத்தி சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து அவர் உரையாற்றினார்.


    மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய அவர், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தது திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். பெண்களின் கனவைச் சிதைத்து, அவர்களின் உரிமையைப் பறித்த ஸ்டாலின் கூட்டணிக்குத் தமிழகப் பெண்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்."

    "திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சமூக நலத்துறை அமைச்சரே 24 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார். இதில் 18 ஆயிரம் பேர் சிறுமிகள். இதுதான் திராவிட மாடல் அரசா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இன்று கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப்பொருட்களால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானத் தொழிற்சாலைகளைத் திமுக நிர்வாகிகளே நடத்துகிறார்கள். காவல்துறையைக் கண்டு குற்றவாளிகளுக்குப் பயமில்லை, ஏனென்றால் அவர்களுக்கு ஆளுங்கட்சியினர் துணை நிற்கிறார்கள்.

    மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் முக்கியத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை, விலையில்லா ஃப்ரிட்ஜ், மற்றும் 5 லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்க ₹25,000 மானியம். கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,400 யூனிட் விலையில்லா மின்சாரம். விவசாயிகளின் பயிர்க்கடன் மீண்டும் ரத்து செய்யப்படும். ரேஷன் கடையில் தரமான அரிசி, விலையில்லா சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும்.

    நாமக்கல் மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை அவர் நினைவு கூர்ந்தார்: நாமக்கல்லில் ₹400 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, புதிய சாலைகள், தடுப்பணைகள் என எண்ணற்ற திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு. ஆனால், திமுக அரசு திட்டங்களைச் செய்யாமல் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறது.

    நாமக்கல் மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார்.

    குமாரபாளையம்: பி. தங்கமணி (அதிமுக)

    திருச்செங்கோடு: சந்திரசேகர் (அதிமுக)

    நாமக்கல்: ஸ்ரீதேவி மோகன் (அதிமுக)

    பரமத்தி வேலூர்: எஸ். சேகர் (அதிமுக)

    சேந்தமங்கலம்: சந்திரசேகரன் (அதிமுக)

    ராசிபுரம்: டாக்டர் பிரேம்குமார் (பாஜக - தாமரை சின்னம்)

    நாமக்கல் மாவட்டம் எனக்கு எம்பி என்ற அடையாளத்தைக் கொடுத்த மாவட்டம். இங்கு குழுமியிருக்கும் கூட்டமே வெற்றியின் அறிகுறி. இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுங்கள்" என எடப்பாடி பழனிசாமி தனது உரையை நிறைவு செய்தார்.


     

     

    இதையும் படிங்க: எங்க ஓட்டு வேணாமா..? நாமக்கல்லில் திமுக வேட்பாளரை ரவுண்டு கட்டிய மக்கள்..!!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்
    "சர்வதேச அமைப்பாக மாறுகிறது கொழும்பு பாதுகாப்பு மாநாடு!" – முதல் பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!

    "சர்வதேச அமைப்பாக மாறுகிறது கொழும்பு பாதுகாப்பு மாநாடு!" – முதல் பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!

    இந்தியா
    ஐபிஎல் 2026: ரிங்கு சிங்கின்

    ஐபிஎல் 2026: ரிங்கு சிங்கின் 'கடைசி பந்து' சிக்ஸர்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வெற்றி!

    கிரிக்கெட்
    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    அரசியல்
    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!

    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    இந்தியா

    செய்திகள்

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்

    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    அரசியல்

    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    இந்தியா

    "விஜய்க்கு போடும் ஓட்டு பாஜக-விற்கே!" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடி!

    அரசியல்

    "விஜய்யின் வாக்குறுதிகள் பட்ஜெட்டை விட அதிகம்!" - தஞ்சையில் அண்ணாமலை விமர்சனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share