• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கைதான 11 மணி நேரத்தில் விடுதலை!! பாலியல் குற்றவாளி எப்ஸ்டினுடன் தொடர்பு! பிரிட்டன் மன்னர் சகோதரர் விடுவிப்பு!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
    Author By Pandian Sat, 21 Feb 2026 12:19:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex-Prince Andrew Arrested on 66th Birthday: Shared Secret UK Docs with Jeffrey Epstein – Released After 11-Hour Grilling!

    ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் மீண்டும் உலகை உலுக்குகிறது. அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கி, பல முக்கிய புள்ளிகளுக்கு அவர்களை 'விருந்தாக' அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2019இல் அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது ஆவணங்கள் தொடர்ந்து வெளியாகி, உலக அரசியல் மற்றும் ராயல் குடும்பங்களை பாதித்து வருகின்றன.

    இந்த வரிசையில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் இளைய சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (66) கைது செய்யப்பட்டார். தேம்ஸ் வேலி போலீசார், அவரது 66வது பிறந்தநாளன்று (பிப்.19, 2026) சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள வுட் ஃபார்ம் வீட்டில் கைது செய்தனர். 

    எப்ஸ்டீன் ஆவணங்களில், ஆண்ட்ரூ 2001-2011 வரை பிரிட்டன் அரசின் சிறப்பு வர்த்தக தூதராக (UK Special Representative for International Trade) பணியாற்றியபோது, ரகசிய அரசு ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதற்கான ஆதாரங்கள் (மின்னஞ்சல்கள் உட்பட) கிடைத்துள்ளன.

    இதையும் படிங்க: உலகை உலுக்கிய எப்ஸ்டீன் பாலியல் வழக்கு!! அரசு குடும்பத்திற்கு சம்பந்தமா? பிரிட்டன் மன்னரின் சசோதரர் கைது?!

    இதனால் 'misconduct in public office' (பொது பதவியில் தவறு செய்தல்) என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இது பிரிட்டன் வரலாற்றில் ஒரு மூத்த ராயல் உறுப்பினர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம். 

    AndrewMountbattenWindsor

    ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் காரணமாக அவரது 'இளவரசர்' பட்டம், 'டியூக் ஆப் யார்க்' உள்ளிட்ட அரச பட்டங்கள் பறிக்கப்பட்டன. விர்ஜீனியா கியூஃப்ரே உள்ளிட்டோரின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளாலும் சர்ச்சையில் இருந்தார்.

    11 மணி நேர விசாரணைக்குப் பின், அவரை 'under investigation' என்ற நிலையில் விடுவித்தனர். குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை, ஆனால் விசாரணை தொடர்கிறது. பெர்க்ஷயரில் உள்ள ராயல் லாட்ஜ் மற்றும் நார்போக் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் ராயல் குடும்பத்துக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மன்னர் சார்லஸ் "சட்டம் தன் போக்கில் செல்லட்டும்" என அறிக்கை வெளியிட்டார். எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்ந்து வெளியாவதால், பல உலக தலைவர்கள் மீது விசாரணை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டன் அரசியல் மற்றும் ராயல் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

    இதையும் படிங்க: உலகை உலுக்கிய எப்ஸ்டீன் பாலியல் வழக்கு!! அரசு குடும்பத்திற்கு சம்பந்தமா? பிரிட்டன் மன்னரின் சசோதரர் கைது?!

    மேலும் படிங்க
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பக்தி
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்
    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    குற்றம்
    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    உலகம்

    செய்திகள்

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share