• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பிரான்சை உலுக்கிய போராட்டம்! வன்முறைக்கு எந்தக் காரணமும் நியாயமில்லை! மேக்ரான் எச்சரிக்கை!

    வன்முறையின் பின்னணியில் தீவிர இடதுசாரிக் குழுக்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் இருப்பதாக மேக்ரான் குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Pandian Mon, 19 Oct 2026 13:56:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    france-protests-turn-violent-limoges-town-hall-fire-macron-warning

    பிரான்சில் விலைவாசி உயர்வு, பொதுச் சேவைகளின் தரம் குறைதல், கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்களுக்கும் பொதுக் கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார். 

    பிரான்சின் லிமோஜஸ் நகரில் உள்ள சுமார் 140 ஆண்டுகள் பழமையான டவுன் ஹால் கட்டடம் போராட்டத்தின்போது தீக்கிரையானது. 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தின் கூரை தீயில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல நகரங்களில் கடைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. 

    இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சரின் அக்டோபர் 18 அறிவிப்பின்படி, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800-ஐத் தாண்டியது. காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். சம்பவங்களின் எண்ணிக்கையும் பாதிப்புகளும் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், வன்முறைக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

    இதையும் படிங்க: போரை முடிக்க விருப்பமில்லை! ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப்! ஜெலன்ஸ்கி மீது பகிரங்கக் குற்றச்சாட்டு!

    CostOfLivingCrisis

    இந்தச் சூழலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் மேக்ரான், அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் மக்களையும், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தி கடைகளைச் சூறையாடும் நபர்களையும் ஒன்றாகக் கருதக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். மக்களின் கோபத்தையும் நியாயமான கோரிக்கைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும் என்றாலும், கட்டுப்பாடற்ற வன்முறையை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.

    மேலும், வன்முறையின் பின்னணியில் தீவிர இடதுசாரிக் குழுக்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் இருப்பதாக மேக்ரான் குற்றம்சாட்டியுள்ளார். பொதுச் சொத்துகளையும் வணிக நிறுவனங்களையும் சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலிப்பதுடன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    இளைஞர்கள் தங்களது எதிர்காலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்படுவதை அரசு புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சகத்துடன் இணைந்து இளைஞர்களின் தேவைகளைக் கவனிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கும் மக்களுக்கும் உதவ பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையில் அவசர நெருக்கடிக் குழு செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கும், பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய அரசின் பொறுப்புக்கும் இடையே பிரான்ஸ் தற்போது கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: ரஷ்ய ராணுவ ரகசியங்களை உக்ரைனுக்கு கசியவிட்ட அதிகாரி! 300 வீரர்கள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம்!!!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share