• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கங்கை நதி நீர் 50 மடங்கு வேகமாக கிருமிகளைக் கொல்லுமாம்..! இயற்கையாக சுத்திகரிக்கும் என ஆய்வாளர் தகவல்..!

    கங்கை நதி நீர் 50 மடங்கு வேகமாக கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார் ஆய்வாளர் ஒருவர்.
    Author By Pothyraj Sun, 23 Feb 2025 16:23:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ganga-river-water-bacteria-kills-report

    கங்கை நதி நீர் உலகில் உள்ள மற்ற எந்த நன்னீர் நிதி நீரைவிட 50 மடங்கு வேகமாக பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டது, அது மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து இயற்கையைகவே தன்னை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் அஜெய் சோங்கர் நடத்திய ஆய்வில் கங்கை நதி நீரில் பாக்டீரியாக்களை கொல்லும் 1100 வகையான நுண்ணிய வைரஸ்கள் இருப்பதாகவும் இந்த வைரஸ்கள் பாக்டீரியாக்களை மட்டும கொன்று, நதிநீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது எனத் தெரிவித்துள்ளார்.

    bacteria

    உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை,யமுனை நதிகள் பாயும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 55 கோடி மக்கள் புனித நீராடியுள்ளனர். ஆனால், எந்த நிதி நீர் இதுவரை எந்தவிதமான பாதிப்பையும் அடையவில்லை. 

    இதையும் படிங்க: அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவீங்களா..? முறியடிப்போம் என வைகோ ஆவேசம்.!

    புற்றுநோய், மரபணு, செல் உயிரியியல் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்ற மருத்துவர் சோங்கர். இவர்தான் கங்தை நதி நீர் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி, “ கங்கை நதிநீரில் இருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் வைரஸ்கள்தான் கங்கை நதிநீரை பாதுகாக்கின்றன. இந்த பாக்டீரியாக்களை கொல்லும் வைரஸ்கள், மோசமான பாக்டீரியாக்களை அழித்து குளிப்பவர்களை பாதுகாக்கிறது. 

    bacteria

    இந்த வைரஸ்கள் பாக்டீரியாக்களுக்குள் ஊடுருவி, அதன் ஆர்என்ஏக்களை ஊடுருவி அதேபோல் மாறி அதை அழிக்கின்றன. மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை அழிக்கும்வரை தொடர்ந்து இந்த வைரஸ்கள் தொடருந்து பெருகிக்கொண்டே  இருக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும் பாக்டீரியாபேஜ் எனப்படும் வைரஸ்கள் விரைவாக 100 முதல் 300 வைரஸ்களை உருவாக்கிவிடும், தொடர்ந்து நீரை சுத்திகரிக்துக்கொண்டே இருக்கும். கங்கை நதிநீரில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டும் தொடர்ந்து அழித்து, நீரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை இந்த வைரஸ்கள் விட்டுவிடும். மருத்துவப் பயன்பாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

    bacteria

    மருத்துவர் சோங்கரின் அறிக்கை தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், சமீபத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அளித்த அறிக்கையில் கங்கை நதி குளிப்பதற்குகூட தகுதியற்றது, அதில் ஏராளமான மனிதக்கழிவுகளில் இருக்கும் பேக்கல் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருக்கின்றன என அறிக்கை அளித்தது.

    இந்த சூழலில் மருத்துவர் சோங்கரின் அறிக்கை அந்த அறிக்கையின் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்தயநாத் கங்கை நதிநீர் மாசு குறித்து வெளியான அறிக்கையை பற்றி கண்டுகொள்ளவில்லை. அதேநேரம், கங்கை நதி நீரில் கோலிஃபார்ம் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் இருக்கிறது, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றது, மகா கும்பமேளாவை களங்கப்படுத்தும் அறிக்கை என அவர் தெரிவித்திருந்தார்.

    பாஜகவின் தகவல்தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா பதிவிட்ட கருத்தில் “ மிகப்பெரிய அறிவியல் வல்லுநர் மருத்துவர் அஜெய் சோங்கர் அறிக்கையின்படி கங்கை நதிநீர் தொடர்ந்து கிருமிகள் இன்றியே இருக்கிறது, 60 கோடி பக்தர்கள் வந்து புனிதநீராடிய பின்பும், இன்னும் பரிசுத்தமாக இருக்கிறது” எனத்தெரிவித்துள்ளார்.

    bacteria

    கங்கை நதி நீரில் இருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் வைரஸ்கள், சூழல் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் பெறுகின்றன என்று மருத்துவர் சோங்கர் தெரிவித்துள்ளார். நதியின் சுய சுத்தம் செய்யும் செயல்முறையை கடல் சுத்திகரிப்புடன் ஒப்பிட்டு மருத்துவர் சோங்கர் குறிப்பிடுகையில் “ நதி அதன் இருப்பைப் பாதுகாப்பது போல, மனிதகுலம் இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும், அல்லது இயற்கை தன்னை பாதுகாக்க அது  சொந்த நடவடிக்கையை எடுக்கும் அபாயத்தை எடுக்க நேரிடும்” என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!

    மேலும் படிங்க
    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    தமிழ்நாடு
    ஸ்பாவில் மசாஜ் செய்ய போனது ஒரு குத்தமா..!! நடிகை வினோதினியின் தாலி செயின் மாயம்.. பெண்களே உஷார்.. எச்சரித்த போலீஸ்..!

    ஸ்பாவில் மசாஜ் செய்ய போனது ஒரு குத்தமா..!! நடிகை வினோதினியின் தாலி செயின் மாயம்.. பெண்களே உஷார்.. எச்சரித்த போலீஸ்..!

    சினிமா
    "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!

    "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!

    தமிழ்நாடு
    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    தமிழ்நாடு
    புதிய சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ரோகிணி என்ட்ரி..!! ஜீ தமிழின் ‘வீரா’வில் புஷ்பராணியாக சல்மா அருண்.. வெளியான ப்ரோமோ..!

    புதிய சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ரோகிணி என்ட்ரி..!! ஜீ தமிழின் ‘வீரா’வில் புஷ்பராணியாக சல்மா அருண்.. வெளியான ப்ரோமோ..!

    சினிமா
    கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!

    கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!

    இந்தியா

    செய்திகள்

    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    தமிழ்நாடு

    "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!

    தமிழ்நாடு
    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    தமிழ்நாடு
    கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!

    கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!

    இந்தியா
    தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    தமிழ்நாடு
    சீனாவை முந்தும் இந்தியா?! விண்வெளி வணிகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

    சீனாவை முந்தும் இந்தியா?! விண்வெளி வணிகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share