• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் சிலிண்டர்கள் மட்டுமே புக் செய்யப்படும். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை திடீரென ஒன்றரை லட்சம் வரை உயர்ந்துள்ளது. 
    Author By Amaravathi Mon, 09 Mar 2026 20:51:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gas cylinder new rules

    இஸ்ரேல் ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக உலகளவில் எரிப்பொருள் தந்தையில் குழப்பம் நிலவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே உருவாகி உள்ளது. இந்த பயத்தினால்தான் சில இடங்களில் மக்கள் தேவைக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நிலைமை கொஞ்சம் வேற மாதிரி இருக்கிறது. சாதாரணமாக அங்கு ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் சிலிண்டர்கள் மட்டுமே புக் செய்யப்படும். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை திடீரென ஒன்றரை லட்சம் வரை உயர்ந்துள்ளது. 

    அதாவது வழக்கத்தை விட பலர் கூடுதலாக சிலிண்டர் முன்பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மக்கள் தேவைக்கு அதிகமாக முன்பதிவு செய்ய ஆரம்பித்தால் உண்மையில் சிலிண்டர் கிடைக்கும் போது பிரச்சனை இல்லாவிட்டாலும் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்ட மாதிரி நிலைமை உருவாகலாம் என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். அதனால்தான் எண்ணெய் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அதன்படி, கொல்கத்தாவில் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்ய 21 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் பாட்னாவிலும் இதே மாதிரி விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, 15 முதல் 25 நாட்கள் கழித்துதான் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய நாயில் கார்பரேஷன் நிறுவனத்தின் பொது மேலாளர் கேஎம் தாக்கூர் ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறுவதாவது, தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்று எந்த பிரச்சனையும் இல்லை. பொதுமக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட வேண்டாம்.

    இதையும் படிங்க: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

    வழக்கம் போலவே முன்பதிவு செய்தால் போதும். அதிக அளவில் சிலிண்டர்கள் புக் செய்து சேமித்து வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். அதாவது பயந்து தேவைக்கு அதிகமாக சிலிண்டர் வாங்க ஆரம்பித்தால் தான் பிரச்சனை உருவாகும் என்பதால் மக்கள் அமைதியாக இருந்து வழக்கம் போல பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!

    மேலும் படிங்க
    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்
    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி!  மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share