• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கிய தேர்தல்... கண்காணிப்பு தீவிரம்..! பெரம்பூர் ரயில் நிலையத்தில் தங்க காசுகள் பறிமுதல்..!

    பெரம்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்ட தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Author By Nila Tue, 21 Apr 2026 10:55:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gold coins

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளன. குறிப்பாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தச் செயல்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct) கண்டிப்புடன் அமல்படுத்துவதன் மூலம், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்வதைத் தடுத்து, நியாயமான மற்றும் அச்சுறுத்தல் இல்லாத தேர்தலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 2,283 பறக்கும் படைகளும், 2,221 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் மூன்று ஷிப்டுகளாகப் பணியாற்றி, பேருந்து நிலையங்கள், சாலைச் சந்திப்புகள், டோல் பிளாசாக்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்கின்றன.

    இதையும் படிங்க: ஆமா, நான் டேஞ்சர்தான்..! அதிரடியாக வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

    பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி, சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 32 கிராம் கொண்ட தங்கக்காசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழ்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கக்காசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.  

    இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா..! விசிலுக்கு ஓட்டு போடுங்க மக்களே..! விஜய் வேண்டுகோள்..!

    மேலும் படிங்க
    தனுஷுடன் நடித்த

    தனுஷுடன் நடித்த 'பட்டாஸ்' பட நடிகை நினைவிருக்கா..!! ஹீரோயின் மெஹரீனுக்கு முடிந்தது திருமணம்..!

    சினிமா
    உன்னை கல்யாணம் பண்ணுறேன்.. ஆனா காசு வேண்டும்..!! ஆசை காட்டி ரூ.9.35 கோடி ஏமாற்றிய நடிகை.. IT ஊழியர் அதிர்ச்சி புகார்..!

    உன்னை கல்யாணம் பண்ணுறேன்.. ஆனா காசு வேண்டும்..!! ஆசை காட்டி ரூ.9.35 கோடி ஏமாற்றிய நடிகை.. IT ஊழியர் அதிர்ச்சி புகார்..!

    சினிமா
    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    “இனி நேருக்கு நேர் கிடையாது...” -  உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    “இனி நேருக்கு நேர் கிடையாது...” - உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    உலகம்
    கிசுகிசுவை உண்மையாக்கிய vj.. காதலர் உடன் ரகசிய டின்னர் டேட்..!! வெட்கப்பட்ட ஜாக்குலின் போட்டோ இதோ..!

    கிசுகிசுவை உண்மையாக்கிய vj.. காதலர் உடன் ரகசிய டின்னர் டேட்..!! வெட்கப்பட்ட ஜாக்குலின் போட்டோ இதோ..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    “இனி நேருக்கு நேர் கிடையாது...” -  உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    “இனி நேருக்கு நேர் கிடையாது...” - உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    உலகம்
    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    தமிழ்நாடு
    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    தமிழ்நாடு
    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share