• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இதோட வரலாறு தெரிஞ்சிருந்தா போயிருக்கவே மாட்டாரு.. ரூபியோவை பங்கமாக கலாய்த்த ஈரான்..!!

    தாஜ்மஹாலின் ஈரானிய வேர்களைச் சுட்டிக்காட்டி, ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் ரூபியோவை கிண்டல் அடித்துள்ளது.
    Author By Shanthi M. Tue, 26 May 2026 09:46:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    If-he-knew-history-Iran-mocks-Marco-Rubio's-Taj-Mahal-visit

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மற்றும் பொருளாதாரப் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கைக்குரிய முதன்மை உதவியாளரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று காலை அவர் தனது மனைவியுடன் ஆக்ராவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைப் பார்வையிட்டார். 

    அங்கு இருவரும் தாஜ்மஹாலின் பிரம்மாண்டமான அழகில் மயங்கி, பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் இந்தப் புகைப்படங்களை மேற்கோள் காட்டி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் கடுமையான கிண்டலை வெளியிட்டுள்ளது. “அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிற்கு உலக வரலாறு அல்லது கட்டிடக்கலை பற்றிய சரியான புரிதல் இருந்திருந்தால், இந்த இடத்திற்கு வந்து புகைப்படம் எடுக்க அவர் ஒருபோதும் துணிந்திருக்க மாட்டார்” என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கிண்டல் பின்னணியில் முக்கியமான அரசியல் முரண்பாடு ஒன்று வெளிப்படுகிறது. ஒருபுறம் அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து விதித்து, அந்நாட்டின் பண்டைய பெர்சிய (ஈரானிய) கலாச்சாரம், வரலாறு மற்றும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. மறுபுறம், பெர்சிய கலாச்சாரத்தின் உன்னத அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரசித்துப் புகைப்படம் எடுப்பது பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!

    iran embassy

    தாஜ்மஹால் 17ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது அன்புக்குரிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாகக் கட்டியது. மும்தாஜ் மஹால் பூர்விகமாகப் பெர்சிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதனாலேயே தாஜ்மஹாலின் வடிவமைப்பில் பெர்சிய கட்டிடக்கலையின் தாக்கம் ஆழமாகப் பதிந்துள்ளது. பிரம்மாண்டமான வெண்மை மார்பிள் குவிமாடங்கள், சுவர்களில் செதுக்கப்பட்ட நுணுக்கமான இஸ்லாமிய கல்வெட்டுகள், ‘சார்பாக்’ எனப்படும் நான்கு பிரிவு தோட்ட அமைப்பு, அரபு-பெர்சிய கலை வடிவங்கள் ஆகியவை இதற்குச் சான்றாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னமான இந்த நினைவுச் சின்னம் இந்தியாவின் பெருமையாக மட்டுமல்லாமல், பெர்சிய-இஸ்லாமிய கட்டிடக்கலையின் உச்ச உதாரணமாகவும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.

    ரூபியோவின் இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், ஈரான் தரப்பின் இந்தக் கிண்டல் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள இரட்டைத் தரத்தை சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தாஜ்மஹால் போன்ற கலாச்சாரச் சின்னங்கள் அரசியல் எல்லைகளைத் தாண்டி மானுடத்தின் பொது பாரம்பரியமாகத் திகழ்வதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
     
    இதையும் படிங்க: "அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!

    மேலும் படிங்க
    என்னைக்குமே old is gold-லே.. ஒரே டியூன்.. ஆனா இரண்டு பாட்டு..!! மீண்டும் ஃபார்மில் இசையமைப்பாளர் இளையராஜா..!

    என்னைக்குமே old is gold-லே.. ஒரே டியூன்.. ஆனா இரண்டு பாட்டு..!! மீண்டும் ஃபார்மில் இசையமைப்பாளர் இளையராஜா..!

    சினிமா
    பயப்பட வேணாம்!! 78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருக்கு! பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்!

    பயப்பட வேணாம்!! 78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருக்கு! பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்!

    இந்தியா
    அதிமுக கோட்டையில் விரிசல்.! எம்எல்ஏக்கள் ராஜினாமா எதிரொலி... 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!

    அதிமுக கோட்டையில் விரிசல்.! எம்எல்ஏக்கள் ராஜினாமா எதிரொலி... 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    கேபிள் கார் கோளாறு! அந்தரத்தில் தவித்த 300 பேர்! களமிறங்கிய காப்பாற்றிய வீரர்கள்!

    கேபிள் கார் கோளாறு! அந்தரத்தில் தவித்த 300 பேர்! களமிறங்கிய காப்பாற்றிய வீரர்கள்!

    இந்தியா
    எகிறும் எபோலா பாதிப்பு! கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதிர்ச்சி! 10 ஆப்ரிக்க நாடுகளுக்கு பறந்தது அலர்ட்!

    எகிறும் எபோலா பாதிப்பு! கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதிர்ச்சி! 10 ஆப்ரிக்க நாடுகளுக்கு பறந்தது அலர்ட்!

    உலகம்
    ஃபேமஸான நிகழ்ச்சி.. பிரமாண்டமான செட்..!! ஆனால் சரிந்து விழுந்த மேடை.. மக்களுக்கு என்ன ஆச்சி.. ஜீ தமிழ் ஷோவுக்கு வந்த திடீர் சோதனை..!

    ஃபேமஸான நிகழ்ச்சி.. பிரமாண்டமான செட்..!! ஆனால் சரிந்து விழுந்த மேடை.. மக்களுக்கு என்ன ஆச்சி.. ஜீ தமிழ் ஷோவுக்கு வந்த திடீர் சோதனை..!

    சினிமா

    செய்திகள்

    பயப்பட வேணாம்!! 78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருக்கு! பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்!

    பயப்பட வேணாம்!! 78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருக்கு! பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்!

    இந்தியா
    அதிமுக கோட்டையில் விரிசல்.! எம்எல்ஏக்கள் ராஜினாமா எதிரொலி... 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!

    அதிமுக கோட்டையில் விரிசல்.! எம்எல்ஏக்கள் ராஜினாமா எதிரொலி... 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    கேபிள் கார் கோளாறு! அந்தரத்தில் தவித்த 300 பேர்! களமிறங்கிய காப்பாற்றிய வீரர்கள்!

    கேபிள் கார் கோளாறு! அந்தரத்தில் தவித்த 300 பேர்! களமிறங்கிய காப்பாற்றிய வீரர்கள்!

    இந்தியா
    எகிறும் எபோலா பாதிப்பு! கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதிர்ச்சி! 10 ஆப்ரிக்க நாடுகளுக்கு பறந்தது அலர்ட்!

    எகிறும் எபோலா பாதிப்பு! கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதிர்ச்சி! 10 ஆப்ரிக்க நாடுகளுக்கு பறந்தது அலர்ட்!

    உலகம்
    விஜய்க்கு ஆதரவா.? கட்சித் தாவல் சட்டம் பாயணும்..! போர்க்கொடி தூக்கிய EPS தரப்பு..!!

    விஜய்க்கு ஆதரவா.? கட்சித் தாவல் சட்டம் பாயணும்..! போர்க்கொடி தூக்கிய EPS தரப்பு..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!

    ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share