• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெங்குவுக்கு முடிவுகட்டும் புதிய தடுப்பூசி! இந்தியாவில் முதல் முறையாக கிடைத்த அங்கீகாரம்!!

    4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன.
    Author By Pandian Mon, 20 Jul 2026 15:09:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-approves-qdenga-dengue-vaccine-for-ages-4-to-60

    இந்தியாவில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றமாக, டெங்கு தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம், டெங்கு தடுப்புக்காக உருவாக்கப்பட்ட QDENGA (க்யூடெங்கா) தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றுள்ளது. 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பூசியின் முக்கிய அம்சமாக, முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் இதை செலுத்திக்கொள்ளலாம் என்பதும், தடுப்பூசி போடுவதற்கு முன் டெங்கு தொற்று இருந்ததா என்பதை கண்டறியும் பரிசோதனை தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை மேலும் எளிதாகும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து மருந்து சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “க்யூடெங்கா தடுப்பூசி 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு, உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில், ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது. ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நீண்டகால தரவுகளின்படி, இந்த தடுப்பூசியானது நான்கு டெங்கு வைரஸ் வகைகளால் ஏற்படும் டெங்கு தொற்றால் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கிறது.

    இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! ஆந்திராவில் 4 பேர் பலி! அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

    DenguePrevention

    டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன” என்றார்.

    QDENGA தடுப்பூசி இரண்டு டோஸ்களாக, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு கீழ் 0.5 மில்லி அளவில் செலுத்தப்படும். உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்தகுதி சான்றிதழையும் இந்த தடுப்பூசி பெற்றுள்ளது. மேலும், UNICEF மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இதை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் டெங்கு பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய தடுப்பூசி பொதுச் சுகாதாரத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா? ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு... பகீர் ரிப்போர்ட்!

    மேலும் படிங்க
    ரெய்டு... ரொம்ப பெருமையா இருக்கு..! K.N. நேரு மகிழ்ச்சியாக பேட்டி..!

    ரெய்டு... ரொம்ப பெருமையா இருக்கு..! K.N. நேரு மகிழ்ச்சியாக பேட்டி..!

    தமிழ்நாடு
    ஒருகோடியே 79 லட்சம் முட்டாள்கள்..! ஆட்சி மாற்றம்..! Ex. அமைச்சர் காந்தி சர்ச்சை பேச்சு..!!

    ஒருகோடியே 79 லட்சம் முட்டாள்கள்..! ஆட்சி மாற்றம்..! Ex. அமைச்சர் காந்தி சர்ச்சை பேச்சு..!!

    தமிழ்நாடு
     கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள்... நவ. 1 வரை கெடு..! ஹைகோர்ட் உத்தரவு..!!

    கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள்... நவ. 1 வரை கெடு..! ஹைகோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் பேசினால் தப்பா..? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்..!!

    சட்டமன்றத்தில் பேசினால் தப்பா..? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்..!!

    தமிழ்நாடு
    கார்க் தீவு அருகே எண்ணெய் டேங்கர் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்.. வளைகுடாவில் பதற்றம் உச்சம்..!!

    கார்க் தீவு அருகே எண்ணெய் டேங்கர் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்.. வளைகுடாவில் பதற்றம் உச்சம்..!!

    உலகம்
    மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!

    மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share