• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாக்., இத பேசலமா? ஐநா சபையில் காரசார விவாதம்.. பாகிஸ்தானை லெப்ட் & ரைட் வாங்கிய இந்தியா..!

    பொதுமக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் பாகிஸ்தான் தலைவர்கள். இவர்கள் பொதுமக்கள் கொல்லப்படுவதாக பேசுவதில் நியாயமில்லை என இந்தியா வாதிட்டது.
    Author By Pandian Sat, 24 May 2025 14:44:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-bought-pakistan-left-right-in-the-un

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த ஆபரேஷன் சிந்துார் குறித்து விளக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவை காபி அடித்து பாகிஸ்தானும் குழு ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த குழு பாகிஸ்தானின் பொய் மூட்டைகளை உலக நாடுகளிடம் கட்டவிழ்த்து வருகிறது. பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகளை இந்தியா தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளித்ததாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

    ஆபரேஷன் சிந்தூர்

    இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இதில், பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, போர் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என பேசினார். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை, பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதியின் இந்த பேச்சுக்கு, ஐநாவுக்கான இந்திய துாதர் பரவதனேனி ஹரீஸ் பதில் அளித்து பேசினார். 

    இதையும் படிங்க: சாரே! கொல மாஸு! இறங்கி அடிக்கும் இந்தியா.. பயத்தில் பாக்., அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை தெறிக்கவிட்ட ஜெய்சங்கர்..!

    ஆபரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. 2008ல் மும்பையில் நடத்தப்பட்ட பயங்ரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அதைத் தொடர்ந்து சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் பாக் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டவை. 

    இப்படிப்பட்ட பயங்கவரவாதிகளை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்துார் திட்டத்தை செயல்படுத்தியது. அதில் பலியான பயங்கரவாதிகள் உடலுக்கு பாக்., ராணுவம், அரசு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நாடு தான் பாகிஸ்தான். இதுவே அவர்களின் பயங்ரவாத ஆதரவு செயல்பாட்டுக்கு ஆதாரம். 

    ஆபரேஷன் சிந்தூர்

    பொதுமக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், பொதுமக்கள் கொல்லப்படுவதாக பேசுவதில் நியாயமில்லை. பாகிஸ்தான் சமீபத்தில் இந்திய எல்லையில் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். 80 பேர் காயம் அடைந்தனர். குருத்துவாராக்கள், கோயில்கள், கான்வென்ட்கள், மருத்துவ மையங்கள் ஆகியவையே அவர்களின் இலக்காக இருந்தது. 

    ஆபரேஷன் சிந்தூர்

    இப்படிப்பட்டவர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து பேசலாமா? சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். ஆயுத தாக்குதல் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்தியா துணை நிற்கும் என்றார்.  ஐநா கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைத்த பாகிஸ்தானுக்கு இந்திய துாதரர் சரியான பதிலடி கொடுத்தார்.

    இதையும் படிங்க: ரஷ்யாவில் தரமான சம்பவம்.. பாக்., முகத்திரையை டார் டாராக கிழித்த கனிமொழி..!

    மேலும் படிங்க
    கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!

    கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    இரண்டு தொகுதியும் வெல்வது என் பொறுப்பு! உதயநிதியின் அட்டாக் மோட் திட்டம்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் பின்னணி!

    இரண்டு தொகுதியும் வெல்வது என் பொறுப்பு! உதயநிதியின் அட்டாக் மோட் திட்டம்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் பின்னணி!

    அரசியல்
    10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

    10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

    குற்றம்
    தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதா.! அவசர அவசரமாக நிறைவேற்றியது ஏன்.? கோவி. செழியன் சரமாரி கேள்வி..!

    தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதா.! அவசர அவசரமாக நிறைவேற்றியது ஏன்.? கோவி. செழியன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்...

    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share