• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பொய் பேசுற இடமா இது! பதவியை தப்பா யூஸ் பண்ணாதீங்க! ஐ.நாவில் பாகிஸ்தானை பொளந்து கட்டிய இந்தியா!

    ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே நீடிக்கிறது' என ஐநாவில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது.
    Author By Pandian Sat, 06 Jun 2026 13:46:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Slams Pakistan at UN: Jammu Kashmir is Integral and Inseparable Part of India

    நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தானின் தவறான சித்தரிப்புகளை கடுமையாக விமர்சித்தார்.

    பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பார்வதனேனி ஹரிஷ், “முற்றிலும் இந்தியாவுக்கே சொந்தமான ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரத்தை பாகிஸ்தான் தேவையின்றி மீண்டும் மீண்டும் எடுத்து வருவது வருத்தமளிக்கிறது. பாகிஸ்தான் சர்வதேச மன்றங்களை தவறான தகவல்களைப் பரப்புவதற்கு பயன்படுத்தி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் என்ற தனது பதவியை அது தவறாக பயன்படுத்துகிறது” என்றார்.

    மேலும் அவர் கூறியதாவது, “ஒருதலைபட்சமான மற்றும் பொய்யான கதைகளைப் பரப்புவதற்கு ஐ.நா. மன்றத்தை பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். இது எப்போதும் அப்படியே இருக்கும். இதற்கு எதிரான எந்த கூற்றும் வரலாற்று உண்மைகளுக்கு முரணானது. அத்தகைய கூற்றுகள் கள யதார்த்தத்தை எள்ளளவும் மாற்றாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    HarishParvathaneni

    பாகிஸ்தான் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரை தன் பிரச்சனையாக சர்வதேச அரங்கில் கொண்டு வர முயற்சிப்பதை இந்தியா வலுவாக மறுத்துள்ளது. இந்தியா தனது உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டு தலையீட்டை ஏற்றுக்கொள்ளாது என்பதை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள நிலையில், பாகிஸ்தானின் தொடர் பிரச்சாரம் சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு உலக நாடுகளுக்கு தெளிவான செய்தியை அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்பதையும், அதில் வெளிநாட்டு தலையீடு ஏற்கப்படாது என்பதையும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: வாழும் காலம் வரை விஜய் தான் முதல்வர்..! தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு பேச்சு..!

    மேலும் படிங்க
    நம்பர் 1 இந்திய பிரதமர்!!  புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    அரசியல்
    பாரதிராஜா மறைவில் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு..!! அரசியல் அறிவிப்பில் வந்த மாற்றம்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

    பாரதிராஜா மறைவில் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு..!! அரசியல் அறிவிப்பில் வந்த மாற்றம்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

    சினிமா
    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    அரசியல்
    நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து..!! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மரியாதை.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!

    நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து..!! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மரியாதை.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!

    சினிமா
    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நம்பர் 1 இந்திய பிரதமர்!!  புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    அரசியல்
    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    அரசியல்

    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    தமிழ்நாடு
    டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!

    டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share