• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கதற விட்ட இந்தியா!! மாஸ் கட்டிய கடற்படை! ராஜ்நாத் சிங் பெருமிதம்!!

    'ஆபரேஷன் சிந்தூரின் போது ஒட்டுமொத்த பாகிஸ்தான் கடற்படையையும் , அதன் துறைமுகங்களுக்குள்ளேயே இந்தியக் கடற்படை முடக்கியது,' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 30 May 2026 16:50:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian Navy Pinned Down Entire Pakistani Navy in Their Ports During Operation Sindoor: Rajnath Singh

    லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடற்படை வீரவணக்க பூங்காவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்தார். அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட அந்தக் கொடூரச் சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது என்றார்.

    இதையடுத்து இந்திய முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. ராணுவமும் விமானப்படையும் துல்லியமான தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை முழுமையாக அழித்தன என்று ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

    மேலும், “இந்த நடவடிக்கையில் கடற்படையின் பங்கு மிக முக்கியமானது. நமது கடற்படை முழு பலத்துடன் அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த பாகிஸ்தான் கடற்படையையும், அதன் துறைமுகங்களுக்குள்ளேயே இந்தியக் கடற்படை முடக்கியது” என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!

    BharatStrong

    இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் பெரும் வரலாற்றுச் சிறப்பு பெறும் என்றும், இது ஒரு சுற்றுலா மையமாகவும் உருவெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா காட்டிய வலிமை உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான அணுகுமுறையை உலகுக்கு தெளிவாக உணர்த்தியது. குறிப்பாக கடற்படையின் துணிச்சலான நடவடிக்கை பாகிஸ்தானின் கடல் எல்லையை முழுமையாக முடக்கியதாக பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் கடற்படை வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வீரவணக்க பூங்கா பெரும் வரவேற்பைப் பெற்றது. ராஜ்நாத் சிங் இந்த பூங்காவை திறந்து வைத்தபோது, தேசத்துக்காக தங்கள் உயிரைத் தரும் வீரர்களுக்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

    ஆபரேஷன் சிந்தூர் இந்திய பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை. முப்படைகளின் இந்த ஒருங்கிணைப்பு எதிர்காலத்தில் எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. 

    இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    மேலும் படிங்க
    இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க!  பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

    இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

    அரசியல்
    எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

    எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்

    'பாராசிட்டமால், ஆஸ்பிரின்' சாப்பிடாதீங்க!! கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும்!! பொது சுகாதாரத்துறை வார்னிங்?!!

    தமிழ்நாடு
    நாடு முழுவதும் அதிகரிக்கும் சிசேரியன்! தனியார் மருத்துமனையில் 54%!  மேற்கு வங்கத்தில் மிக அதிகபட்சமாக 88%!

    நாடு முழுவதும் அதிகரிக்கும் சிசேரியன்! தனியார் மருத்துமனையில் 54%! மேற்கு வங்கத்தில் மிக அதிகபட்சமாக 88%!

    இந்தியா
    அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!

    அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!

    தமிழ்நாடு
    5 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!! நாளை 17 மாவட்டங்களில் கனமழை! வெதர் அப்டேட்!

    5 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!! நாளை 17 மாவட்டங்களில் கனமழை! வெதர் அப்டேட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share