• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இன்ஸ்டா விளம்பரங்கள் தொடர்பாக மெட்டாவுக்கு சிக்கல்.. நீதிமன்றம் சம்மன்..!!

    மெட்டா தனது கொள்கைகளின்படி இத்தகைய உள்ளடக்கங்களுக்கு எந்தவித சகிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Wed, 09 Sep 2026 12:33:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    insta-child-sexual-abuse-ads-meta-summoned

    இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா தளங்களில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கம் தொடர்பான விளம்பரங்கள் வெளியாகியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவரை இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 9) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

    ஆணையம் பிபிசி ஐ அறிக்கையின் அடிப்படையில் ஜூலை 3 ஆம் தேதி தானாகவே வழக்கை எடுத்துக்கொண்டு மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் மற்றும் ஆவணங்கள் கோரி நோட்டீஸ் அனுப்பியது. ஒரு வாரத்திற்குள் நிறுவனம் பதிலளித்தது. அந்த பதிலை ஆய்வு செய்த பிறகு, உண்மைகளை உறுதிப்படுத்த முறையான விசாரணை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மெட்டா இந்தியாவின் உயர் அதிகாரிகள் ஆணையத்திற்கு முன் ஆஜராகி விரிவான தகவல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    விசாரணையில் விளம்பரங்கள் எப்படி தளத்தின் பாதுகாப்பு அமைப்புகளை கடந்து சென்றன, மெட்டா இந்தியாவின் பங்கு என்ன, மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட கடுமையான சட்ட விதிகளின் கீழ் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பன ஆராயப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: “எங்கள் குரலை ஒடுக்க முயற்சி!” சுதந்திர தினத்தில் கணக்கு முடக்கப்பட்டதாக சிஜேபி புகார்!

    instagram

    இதற்கு முன்னர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (மெய்டி) மெட்டாவிடம் விளக்கம் கோரி, இத்தகைய விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை உடனடியாக முடக்கிட உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் தளங்கள் வழியாக குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை விளம்பரப்படுத்தப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசு ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தேசிய மனித உரிமைகள் ஆணையமும் (என்எச்ஆர்சி) இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மெட்டா தனது கொள்கைகளின்படி இத்தகைய உள்ளடக்கங்களுக்கு எந்தவித சகிப்பும் இல்லை என்றும், சந்தேகத்திற்குரிய கணக்குகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், விளம்பரங்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஆன்லைன் தளங்களின் பொறுப்புணர்வு குறித்த இந்த விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: அரபி பாடசாலையில் கொடூரம்.. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரபரப்பு..!

    மேலும் படிங்க
    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    உலகம்
    சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன..!! நடிகர் அஜித் மீது ரசிகர்களின் திடீர் வெறுப்புக்கு CM விஜய் தான் காரணமா..!

    சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன..!! நடிகர் அஜித் மீது ரசிகர்களின் திடீர் வெறுப்புக்கு CM விஜய் தான் காரணமா..!

    சினிமா
    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    குற்றம்

    செய்திகள்

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    உலகம்
    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    குற்றம்
    “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!

    “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share