• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

    இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய பாஜக அரசின் மௌனத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மிக கடுமையாக சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 05 Mar 2026 15:32:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jairam Ramesh Criticizes Centre's Silence Over US Torpedo Attack on IRIS Dena Near Sri Lanka.

    இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்த விவகாரம், இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் நட்பு நாடான ஈரானின் கப்பல், இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது தாக்கப்பட்டும், மத்திய அரசு மௌனம் காப்பது குறித்துக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியக் கடற்படையின் MILAN 2026 பயிற்சியில் பங்கேற்ற ஒரு போர்க்கப்பல், இந்திய எல்லைக்கு அருகிலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து மோடி அரசு இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது" என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஈரானில் சமீபத்தில் அரங்கேறியப் படுகொலைகள் (ஈரான் அதிபர் மற்றும் முக்கியத் தலைவர்கள் மீதானத் தாக்குதல்கள்) குறித்தும் மோடி அரசு வாய் திறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்திய பெருங்கடல்

    இந்திய அரசு இதற்கு முன்பு இவ்வளவு பயந்த சுபாவத்துடனும், பலவீனமாகவும் இருந்ததே இல்லை. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது" என அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா ஒரு போர்க்கப்பலை மூழ்கடித்திருப்பது பிராந்தியப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும், இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! 100 வீரர்களுக்கு மேல் பலி!

    1945-க்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா ஒரு டார்பிடோ (நீர்மூழ்கிக் குண்டு) மூலம் ஈரானின் IRIS Dena கப்பலைத் தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 32 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இக்கப்பல் கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சியில் இந்திய வீரர்களுடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஈரான் கப்பல் மீது அட்டாக்..!! இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    மேலும் படிங்க
    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்...  தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்... தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    அரசியல்
    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தமிழ்நாடு
    அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்! விமான நிலையம், பள்ளிகள் மீது ட்ரோன்கள் வீச்சு!

    அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்! விமான நிலையம், பள்ளிகள் மீது ட்ரோன்கள் வீச்சு!

    உலகம்
    “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    அரசியல்
    இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது!

    இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது!

    குற்றம்
    கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!

    கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share