• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நீட் vs ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! அரசியலில் வெடிக்கும் ‘இரட்டை நிலைப்பாடு’ சர்ச்சை! ராகுலுக்கு சிக்கல்!

    “நீட் விவகாரத்தில் குரல் கொடுத்தவர்கள், ஜார்க்கண்ட் மாணவர்களின் பிரச்சினைக்கு ஏன் வரவில்லை?” என்ற கேள்வி தற்போது போராட்டக் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
    Author By Pandian Sun, 09 Aug 2026 11:31:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jharkhand-Exam-Paper-Leak-Protest-Students-Question-Rahul-Gandhi-Silence

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள், ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் அரசு தேர்வு முறைகேடு தொடர்பான மாணவர் போராட்டத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மெஹதோ காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிவு, ஓ.எம்.ஆர். தாள் கையாளுதலில் முறைகேடு, தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர். தேர்வை நடத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே முறைகேடு புகார்களில் சிக்கிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதையும் படிங்க: ராகுல் எச்சரித்தும் கேட்கவில்லை! திருச்சி காங்கிரசில் கோஷ்டி மோதல்; பொதுக்கூட்டம் ரத்து!

    இதனால், சம்பந்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. போராட்டத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ExamPaperLeak

    இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிர்பார்த்த முடிவை அளிக்கவில்லை என கூறப்படும் நிலையில், போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, மாநில தேர்வு ஆணையத்தின் தலைவர் பதவி விலகியுள்ளதாகவும், முறைகேடு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முதல்வர் ஹேமந்த் சோரனும் போராட்டக்காரர்களை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பிலும் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததை சுட்டிக்காட்டும் மாணவர்கள், ஜார்க்கண்டில் நடைபெறும் போராட்டத்திலும் அதே அளவிலான கவனம் செலுத்தப்பட வேண்டாமா என கேள்வி எழுப்புகின்றனர்.

    “நீட் விவகாரத்தில் குரல் கொடுத்தவர்கள், ஜார்க்கண்ட் மாணவர்களின் பிரச்சினைக்கு ஏன் வரவில்லை?” என்ற கேள்வி தற்போது போராட்டக் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்நிலையில், தேர்வு முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரம் ஜார்க்கண்டை தாண்டி தேசிய அரசியலிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    மேலும் படிங்க
    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    இந்தியா
    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    தமிழ்நாடு
    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    தமிழ்நாடு
    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share