• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடி,மின்னல் தாக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..கண்ணகி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்...!

    8 பேர் இடி விழுந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சியில் உடல் பலவீனம் குமுளி மருத்துவமனையில் அனுமதி.
    Author By Amaravathi Fri, 01 May 2026 23:47:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kannagi temple thunder attack

    தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் இடி தாக்கியதில் கேரளா போலீசார் மற்றும் கேரள பெண் இருவருக்கு கை எலும்பு முறிவு, மேலும் 8 பேர் இடி விழுந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சியில் உடல் பலவீனம் குமுளி மருத்துவமனையில் அனுமதி.

     தேனி மாவட்டம்  கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றி பாறையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு திருவிழா இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விமர்சியாக இன்று ஒரு நாள் மட்டும் நடைபெற்றது.

     இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணகி அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

     திருவிழாவின் இறுதி நேரத்தில்  கண்ணகி கோவில் வளாகப் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. கோவில் அருகில் இடி விழுந்ததில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆயுதப்படை போலீசார் அன்சார் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி  தூக்கி வீசப்பட்டதில் கை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கேரள மாநில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் எட்டு பேர் இடி விழுந்த விழுந்து தூக்கி வீசப்பட்டது அதிர்வில் உடல் பலவீனம் ஏற்பட்டு கேரள மாநிலம் குமுளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

     இந்திய வானிலை மையம் இன்று கனமழை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது 

    இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    தமிழ்நாடு
    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழ்நாடு
    டெல்லியில் பயங்கரம்! ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலி!

    டெல்லியில் பயங்கரம்! ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலி!

    இந்தியா
    நாங்கள் களத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்! மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி!

    நாங்கள் களத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்! மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share