• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்! எப்போது பூஜை செய்யலாம்? கண்ணனுக்கு என்னென்ன படைக்கலாம்?

    பொதுவாக இந்த இரண்டு விழாக்களும் தனித்தனியாக வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவை ஒரே நாளில் வருவது சிறப்பு நிகழ்வாகும்.
    Author By Shanthi M. Thu, 03 Sep 2026 16:51:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    krishna-jayanthi-2026-will-be-celebrated-tomorrow

    கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலாஷ்டமி விழாக்கள் 2026ஆம் ஆண்டில் அபூர்வமாக ஒரே நாளில் இணைந்து வருகின்றன. நாளை செப்டம்பர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை இவ்விரு விழாக்களும் கொண்டாடப்படும் என ஆன்மீக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆதம் ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி வழங்கிய விளக்கத்தின்படி, அஷ்டமி திதி நாளை அதிகாலை 2.09 மணிக்குத் தொடங்கி இரவு 11.46 மணி வரை நீடிக்கிறது. 

    அதேபோல் ரோகிணி நட்சத்திரம் அதிகாலை 12.57 மணிக்குத் தொடங்கி இரவு 11.22 மணி வரை உள்ளது. அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் இணைவதால் இது கிருஷ்ண ஜெயந்திக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக இந்த இரண்டு விழாக்களும் தனித்தனியாக வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவை ஒரே நாளில் வருவது சிறப்பு நிகழ்வாகும்.

    krishna jayanthi

    பூஜை மற்றும் வழிபாட்டிற்கு காலை 9.15 மணி முதல் 10.20 மணி வரை, மதியம் 12.15 மணி முதல் 1.30 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகிய நேரங்கள் சிறப்பானவை என அவர் குறிப்பிட்டார். கிருஷ்ணருக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் ஆகிய பஞ்சகவ்ய பொருட்களைப் படைத்து வழிபடலாம். எளிமையை விரும்பும் கிருஷ்ணருக்கு அவல் கொண்டு தயாரிக்கப்படும் பாயாசம் அல்லது அவல், சர்க்கரை, தேங்காய் கலவை ஆகியவையும் மிகவும் பிரியமானவை.

    இதையும் படிங்க: கற்பு பறிப்போவது ஆணுக்கு தான்.! EPS பேச்சுக்கு சிபிஎம் எம்எல்ஏ லதா பதிலடி..!! MLA தாரகை வரவேற்பு.!

    வீட்டின் நுழைவாயிலில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை வரைந்து “கோவிந்தா, கோபாலா, மாதவா” என உச்சரித்து வரவேற்பு அளிக்கலாம். இது குடும்பத்திற்கு நல்லாசிகளைத் தரும் என்பது நம்பிக்கை. மேலும் பெண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செய்யலாம். இத்தகைய எளிய ஆனால் பக்தி நிறைந்த முறைகளால் வீட்டில் ஆனந்தமும் ஆன்மீக அமைதியும் பெருகும் என ஆன்மீக வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: முதுமலை காப்பகத்தில் இனி செல்போனுக்கு தடை.. வனத்துறை அதிரடி நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    இந்தியா
    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    தமிழ்நாடு
    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    தமிழ்நாடு
    ‘டார்லிங்’க்கு பிறகு ஜி.வி.பிரகாஷின் பக்கா ஹாரர் ட்ரீட்..!! கயாடு லோஹரின் மிரட்டலான அவதாரத்தில் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்கு? முழு விமர்சனம்..!

    ‘டார்லிங்’க்கு பிறகு ஜி.வி.பிரகாஷின் பக்கா ஹாரர் ட்ரீட்..!! கயாடு லோஹரின் மிரட்டலான அவதாரத்தில் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்கு? முழு விமர்சனம்..!

    சினிமா
    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    இந்தியா
    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    தமிழ்நாடு
    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    தமிழ்நாடு
    கோவில்களில்  மொபைல் தடை விவகாரத்தில் திடீர் திருப்பம்! அடுத்தடுத்து சிக்கல்கள்! தீர்வாக புதிய யோசனை!

    கோவில்களில் மொபைல் தடை விவகாரத்தில் திடீர் திருப்பம்! அடுத்தடுத்து சிக்கல்கள்! தீர்வாக புதிய யோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share