• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழ்த்தாய் தன் அரும்பெரும் புதல்வனை இழந்துவிட்டாள் என மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 11 Sep 2026 15:44:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Legendary Pattimandram Orator Solomon Pappaiah Passes Away; MK Stalin Expresses Heartfelt Condolences.

    சிரித்த முகம், சிந்தையைக் கவரும் தமிழ் மற்றும் மதுரை மண்ணின் மணத்தால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்ததாகத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது அரும்புதல்வர்களில் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் பதிவு செய்துள்ளார்.

    Heartfelt Condolences

    திருக்குறளுக்கு எளிய உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை அமைத்தவர், கம்பனின் காவியத்தை ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் சிறந்த விற்பன்னராகத் திகழ்ந்தவர் சாலமன் பாப்பையா என்று மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். அதே அளவுக்கு எளிய நடையில் நகைச்சுவை ததும்பப் பேசும் கலையைக் கையாண்டவர் என்றும், பொங்கல் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தொடங்கும் என்ற அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்த பெருமைக்குரியவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உலக நாடுகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்து, தற்கால மதுரையின் அடையாளமாகவும், 'பாப்பையா பரம்பரை' எனப் போற்றப்படும் பேச்சாளர் பட்டாளத்தை உருவாக்கியவராகவும் திகழ்ந்தார் என்றார்.

    இதையும் படிங்க: தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    மறைந்த தலைவர் கலைஞர் மீதும், தன் மீதும் எல்லையற்ற அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் காட்டிய அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை என்றும், புன்னகையோடு கரம் பற்றிக்கொள்ளும் வாஞ்சையான உறவைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு மே மாதம் மதுரை சென்றிருந்தபோது, சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தருணத்தை நினைவுகூர்ந்த அவர், பாப்பையாவின் இழப்பை மனம் ஏற்க மறுப்பதாகக் கூறித் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

    மேலும் படிங்க
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    தமிழ்நாடு
    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    இந்தியா
    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    தமிழ்நாடு
    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    தமிழ்நாடு
    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share