• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மகா கும்பமேளா: பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த பாவிகள்.. வெளிநாட்டு தொடர்பு அம்பலம்; பகீர் தகவல்கள்..!

    மகா கும்பமேளாவில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுக்கப்பட்டதில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Senthur Raj Sun, 23 Feb 2025 14:49:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    maha-kumbh-women-safety-foreign

    உத்தரபிரதேச மாநிலம் பிரியாக் ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இதுவரை 60 கோடி பேர் அதாவது நமது நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி இருக்கிறார்கள். 

    அது பற்றிய செய்திகள் ஏராளமான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வந்தபடி உள்ளன. அதே நேரத்தில் அங்கு பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து படம் எடுத்து வெளியிடுவது போன்ற வக்கிர செயல்கள் அரங்கேறுவதும் வாடிக்கையாகிவிட்டது. 

    mahakumbh 2025

    அது மட்டுமல்ல அங்கு ஏற்படும் விபத்து தீ விபத்து குறித்தும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. உதாரணமாக வங்காளதேச நாட்டில் நடைபெற்ற ரயில் விபத்து படங்கள் கும்பமேளா விபத்து படங்களாக குறிப்பு கொடுத்து படங்கள் வழியாக இருக்கின்றன. பெண்கள் குளிக்கும் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் 'டார்க் வெப்' மோசடியை உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் போலீசார் துப்பு துலக்கி உள்ளனர்.

    இதையும் படிங்க: 55 கோடி பேர் புனித நீராடல் என்பது சுத்தப் பொய்..! புதிய சர்ச்சையை கிளப்பும் பிரசாந்த் கிஷோர்..!

    இப்படி தவறான வீடியோக்களை பரப்பி மக்களை திசை திருப்பிய 34 சமூக ஊடகங்கள் மீது மகா கும்ப நகர் போலீசார் வழக்கு ( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் குளிப்பது உடை மாற்றுவது போன்ற ஆபாச வீடியோக்களை விற்றது தொடர்பாக குஜராத் போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

    mahakumbh 2025

    உத்தரபிரதேச போலீசார் 13 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சர்வதேச நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இதுபோன்ற  வீடியோக்கள் டார்க் நெட்டில் விற்பனைக்கு வழங்கி வந்திருக்கிறார்கள். அவர்களின் தொடர்புகள் அட்லாண்டா, அமெரிக்கா மற்றும் ருமேனியாவுடன் இருந்ததும் கண்டறியப்பட்டது. 

    ஏற்கனவே மத்திய உள் துறை அமைச்சகம் 17 வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தங்களை முடக்கி உள்ளது. அவைகளுக்கு இந்த வெளிப்படையான வீடியோக்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு இருந்தன. நட நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக புதிய பெயர்களில் பல சேனல்களும் திறக்கப்பட்டுள்ளன. 

    அவர்களில் சிலர் ரஷ்யா திவேதி தேசி ரஷ்யா வீடியோஸ் youtube, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கேர்ள்ஸ் லைவ் என்ற பெயரில் கணக்குகளை திறந்து மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோக்கள் 2000 முதல் 3000 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தன.

    mahakumbh 2025

    அதைத் தொடர்ந்து கும்பமேளாவில் குளிக்கும் பகுதிகளில் வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளது. இது போன்ற கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும்‌ நேரத்தில் சில நோயுற்ற மனம் படைத்தவர்கள் பக்தர்களோடு பக்தர்களாக சேர்ந்து இது போன்ற வீடியோக்களை எடுத்திருக்கிறார்கள். 

    பிப்ரவரி 12 முதல் 18ஆம் தேதி வரை இந்தியாவில் திறந்த வெளி குளியல் என்ற தேடல் வார்த்தை பிரபலம் அடைய தொடங்கியது. அப்போதே உஷாரான காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டனர். உத்தரப் பிரதேச காவல்துறையால் அடையாளம் காணப்பட்ட 17 சமூக ஊடக கணக்குகளில் 3 பேஸ்புக் கணக்குகள் இரண்டு இன்ஸ்டாகிராத பக்கங்கள் ஒரு டெலிகிராம் சேனல் மற்றும் 12 youtube சேனல்கள் இருந்தன சில வழக்குகளில்  குற்றவாளிகள் ஸ்பை கேம்களை பயன்படுத்தினர். 

    குஜராத்தில் ஒரு பிரபல மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களிடம் டாக்டர்கள் நடத்தும் பரிசோதனை காட்சிகள் கூட சமீபத்தில் வீடியோக்களாக வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது நினைவு இருக்கலாம்.

    இதையும் படிங்க: அண்ணாமலை, ஆளுநர் ரவி, ஜே.பி நாட்டா திடீர் சந்திப்பு..! ப்ரயாக்ராஜில் திடீர் ஆலோசனையால் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    சினிமா
    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு
    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம்  போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சினிமா
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு
    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share